உள்ளடக்கத்துக்குச் செல்

சித்ரா மாதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்ரா மாதவன்
பிறப்புசென்னை
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னைப் பல்கலைக்கழகம்
மைசூர் பல்கலைக்கழகம் (முனைவர்)
பணிவரலாற்றாசிரியர் , எழுத்தாளார்
அறியப்படுவதுகோவில் கட்டிடக்கலை, வரலாறு பற்றிய புத்தகங்களை எழுதுதல்

சித்ரா மாதவன் (Chithra Madhavan) இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். [1] இந்திய கோவில் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பம், படிமவியல் போன்ற தலைப்புகளில் இவரது கல்வியும், நிபுணத்துவமும் இருந்தது. இந்த பாடங்களில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். [2] இவர் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரையாளராக உள்ளார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இடம் பெறும் "கோவில் பேச்சு" (Temple Talk) பத்தியின் ஆசிரியர் ஆவார். [3]

புத்தகங்கள்[தொகு]

  • History and Culture of Tamil Nadu: As Gleaned from the Sanskrit Inscriptions, published by D.K. Print World Ltd, 2005
  • Sanskrit Education and Literature: in Ancient and Medieval Tamil Nadu, published by D.K. Print World Ltd, 2013

சான்றுகள்[தொகு]

  1. "KREA University page".
  2. Alexander, Deepa. "Wanderlust teamed with academia made Chitra Madhavan to take history into the open". https://www.thehindu.com/news/cities/chennai/chithra-madhavan-on-taking-history-to-a-wider-audience/article24434077.ece. 
  3. "Link to Indian express article page".

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்ரா_மாதவன்&oldid=3294903" இலிருந்து மீள்விக்கப்பட்டது