உள்ளடக்கத்துக்குச் செல்

சித்பூர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்பூர்
இந்திய இரயில் நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்சித்தபூர், குசராத்து
இந்தியா
ஆள்கூறுகள்23°55′05″N 72°22′05″E / 23.918105°N 72.367932°E / 23.918105; 72.367932
ஏற்றம்135 மீட்டர்கள் (443 அடி)
உரிமம்இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
இயக்குபவர்மேற்கு இரயில்வே
தடங்கள்அகமதாபாத்டெல்லி முதன்மை இருப்புப் பாதை
செய்ப்பூர் - அகமதாபாத் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையானது (தரைத்தளம்)
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைசெயல்படுகிறது
நிலையக் குறியீடுSID
மண்டலம்(கள்) மேற்கு இரயில்வே
கோட்டம்(கள்) அகமதாபாது
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
சித்பூர் தொடருந்து நிலையம் is located in இந்தியா
சித்பூர் தொடருந்து நிலையம்
சித்பூர் தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
சித்பூர் தொடருந்து நிலையம் is located in குசராத்து
சித்பூர் தொடருந்து நிலையம்
சித்பூர் தொடருந்து நிலையம்
சித்பூர் தொடருந்து நிலையம் (குசராத்து)

சித்பூர் தொடருந்து நிலையம் (Siddhpur railway station) , இந்தியாவின் குசராத்து மாநிலம், பதான் மாவட்டத்தில், மேற்கு இரயில்வே வலையமைப்பின் மேற்கு வழித்தடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். [1] [2] சித்பூர் தொடருந்து நிலையம் மகேசானா சந்திப்பிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. பயணிகள் தொடருந்து, விரைவு மற்றும் அதிவேக விரைவு தொடருந்துகள் இங்கு நிற்கின்றன. [3] [4]

அருகிலுள்ள நிலையங்கள்

[தொகு]

பாலன்பூர் சந்திப்பிலிருந்து மிக அருகிலுள்ள தொடருந்து நிலையம் தரேவாடா ஆகும், அதே சமயம் அகமதாபாத் சந்திப்பிலிருந்து மிக அருகிலுள்ள தொடருந்து நிலையம் கம்லி ஆகும்.

தொடருந்துகள்

[தொகு]

பின்வரும் விரைவு மற்றும் அதிவேக விரைவு தொடருந்துகள் சித்பூர் தொடருந்து நிலையத்தில் இரு திசைகளிலும் நின்று செல்கின்றன:

  • 14805/06 யஸ்வந்த்பூர் - பார்மர் ஏசி விரைவுவண்டி
  • 14803/04 பகத் கி கோத்தி - அகமதாபாத் வாராந்திர விரைவுவண்டி
  • 16507/08 ஜோத்பூர் - பெங்களூர் சிட்டி விரைவுவண்டி (ஹுப்பள்ளி வழியாக)
  • 19565/66 ஓகா - தேராதூன் உத்தராஞ்சல் விரைவுவண்டி
  • 19707/08 பாந்திரா முனையம் - செய்ப்பூர் அம்ராபூர் ஆரவலி விரைவுவண்டி
  • 19413/14 அகமதாபாத் - கொல்கத்தா சாரே ஜஹான் சே அச்சா விரைவுவண்டி
  • 19411/12 அகமதாபாத் - அஜ்மீர் இன்டர்சிட்டி விரைவுவண்டி
  • 19031/32 அகமதாபாத் - ஹரித்வார் யோகா விரைவுவண்டி
  • 19223/24 அகமதாபாத் - ஜம்மு தாவி விரைவுவண்டி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Siddhpur Railway Station (SID) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). India: NDTV. Retrieved 2018-01-07.
  2. "SID/Siddhpur". India Rail Info.
  3. "SID:Passenger Amenities Details As on : 31/03/2018 Division : Ahmedabad". Raildrishti. Archived from the original on 2024-12-10. Retrieved 2026-05-08.
  4. "SID/Siddhpur". Raildrishti. Archived from the original on 2024-12-11. Retrieved 2026-05-08.