சித்னல் ஷண்முகப்பா பஸப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்னல் ஷண்முகப்பா பஸப்பா (பிறந்த 6 ஏப்ரல் 1936)  பெல்காம் மாவட்டத்தில் (கர்நாடகா) உள்ள சாம்பகோன் பகுதியை சாா்ந்தவா். இவா் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலிள்ள பெல்காம் தொகுதியிலிருந்து 7 வது மக்களவைக்கு உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இவா் 8-வது, 9 வது மற்றும் 10 வது லோக் சபாவிற்கு பெல்காம் (லோக் சபா தொகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "Seventh Lok Sabha- State wise Details- Karnataka". பார்த்த நாள் 13 December 2017.
  2. "Lok Sabha Members Bioprofile-". பார்த்த நாள் 13 December 2017.