உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தௌலி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தௌலி சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 152
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சீதாப்பூர்
மக்களவைத் தொகுதிமோகன்லால்கஞ்ச்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்3,18,785 (2014)
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
மனீசு ராவத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

சித்தௌலி சட்டமன்றத் தொகுதி (Sidhauli Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சித்தௌலி, மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியை சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1974 சியாம் லால் ராவத் இந்திய தேசிய காங்கிரசு
1977 கணேசு லால் சௌதாரி வக்கீல் S/o மூல் சந்த் ஜனதா கட்சி
1980 இராம் லால் பாரதிய ஜனதா கட்சி
1985 இராம்லால் த/பெ லால்டூ இந்திய தேசிய காங்கிரசு
1989 சியாம் லால் ராவத் ஜனதா தளம்
1991 ஜனதா கட்சி
1993 சமாஜ்வாதி கட்சி
1996
2002
2007 அர்கோவிந்த் பார்கவா பகுஜன் சமாஜ் கட்சி
2012 மனிசு ராவத் சமாஜ்வாதி கட்சி
2017 அர்கோவிந்த் பார்கவா பகுஜன் சமாஜ் கட்சி
2022 மனிசு ராவத் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :சித்தௌலி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மனிசு ராவத் 106222 43.59
சமாஜ்வாதி கட்சி அர்கோவிந்த் பார்கவா 96506 39.6
வாக்கு வித்தியாசம் 9716 4%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Sidhauli (SC)". chanakyya.com. Retrieved 2026-01-15.
  2. "Sidhauli Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 25 January 2026.
  3. "2022 Assembly Election Result - Sidhauli (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-25.