சித்தேஷ்வர் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தேஷ்வர் பிரசாத்
திரிபுரா ஆளுநர்
பதவியில்
16 சூன் 1995 – 22 சூன் 2000
முன்னவர் ரொமேஷ் பண்டாரி
பின்வந்தவர் கிருஷ்ண மோகன் சேத்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1962-1977
முன்னவர் கைலாசு பதி சின்ஹா
பின்வந்தவர் பைரேந்திர பிரசாத்
தொகுதி நாலந்தா, பீகார்
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 19, 1929(1929-01-19)
பிந்து, நாலந்தா, பீகார், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இராஜ்குமாரி தேவி

சித்தேஷ்வர் பிரசாத் (Siddheshwar Prasad)(பிறப்பு 19 சனவரி 1929) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1962, 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் பீகாரின் நாலந்தா தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னதாக பீகாரில் உள்ள நாலந்தா கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். சூன் 1995 முதல் சூன் 2000 வரை திரிபுரா ஆளுநராகச் செயல்பட்டார்.[1][2][3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP yet to open innings in Nalanda". The Times of India. 20 March 2014. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. Vasant Sitaram Kulkarni; Suniti Vasant Kulkarni; Prakash Kokil (1971). India's Parliament, 1971: Who's who of Indian M.P.s: Encyclopaedia of India's Parliament, 1971. Law Book House. பக். 126. https://books.google.com/books?id=r9rYQ3_wLlwC. பார்த்த நாள்: 10 April 2018. 
  3. Times of India (Firm) (1970). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 355. https://books.google.com/books?id=LkQjAQAAMAAJ. பார்த்த நாள்: 10 April 2018. 
  4. Aruna Goel; S. L. Goel (2010). Encyclopaedia of higher education in the 21st century. Deep & Deep Publications. https://books.google.com/books?id=-Cllr5Zi5tcC&pg=PA501. பார்த்த நாள்: 10 April 2018. 
  5. "LIST OF PAST GOVERNORS". Raj Bhavan Tripura. 10 April 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேஷ்வர்_பிரசாத்&oldid=3407117" இருந்து மீள்விக்கப்பட்டது