சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்தூர் ராணி பத்மினி
இயக்குனர்சி. எச். நாராயணமூர்த்தி
தயாரிப்பாளர்ஆர். எம். ராமநாதன்
உமா பிக்சர்ஸ்
இசையமைப்புஜி. ராமநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
வைஜெயந்திமாலா
வெளியீடுபெப்ரவரி 9, 1963
நீளம்4669 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்தூர் ராணி பத்மினி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]