சித்தி சர்தாபி (சர்தா ஹசன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்தி சர்தாபி (சர்தா ஹசன்) (பிறப்பு 1933) இலங்கை கண்டி ஹீரஸ்ஸகல எல்லகல தோட்டம் எனுமிடத்தில் பிறந்த இவர் ஒரு எழுத்தாளராவார்.

பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]

  • கலைத் தாரகை
  • கலாஜோதி
  • கலைச்சுடர்
  • இரத்தின தீபம்
  • கலாபூசணம்

எழுதிய நூல்[தொகு]

  • கிராமிய மணம்

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011