உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தி இத்னானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தி இத்னானி
2022இல் சித்தி இத்னானி
பிறப்பு10 சனவரி 1996 (1996-01-10) (அகவை 30)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2017–தற்பொழுது வரை

சித்தி இத்னானி (பிறப்பு 10 சனவரி 1996) ஒர் இந்திய நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரதானமாக நடித்து வருகிறார். இவர் 2018இல் ஜம்பா லக்கிடி பம்பா என்னும் தெலுங்குத் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வெந்து தணிந்தது காடு (2022) திரைப்படத்தில் பாவை என்னும் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.[1][2] தி கேரளா ஸ்டோரி (2023) திரைப்படத்தின் மூலம் இந்தித் திரைபடத்தில் அறிமுகமானார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Jamba Lakidi Pamba movie details". The Times of India.
  2. "Until you have a hit film, you are never handed a film: Siddhi Idnani". The Times of India. 2 December 2022.
  3. "Meet Siddhi Idnani, The Kerala Story star who represented India in Paris, made her debut in Gujarati film". DNA India (in ஆங்கிலம்). Retrieved 9 May 2023.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தி_இத்னானி&oldid=4398257" இலிருந்து மீள்விக்கப்பட்டது