சித்திரைப்பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்திரைப் பூக்கள்
இயக்கம்கண்மணி சுப்பு
தயாரிப்புகாமாட்சி தமிழ்மணி
யசோதோ தமிழ் மணி
கே. சிதம்பரம்
கதைகண்மனி சுப்பு
இசைஎம். எஸ். முரளி
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். வி. ராமகிருஷ்ணன்
படத்தொகுப்புகே.ஆர். ராமலிங்கம்
கலையகம்நாச்சியார் மூவிஸ்
வெளியீடுபெப்ரவரி 23, 1991 (1991-02-23)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சித்திரைப் பூக்கள் (Chithirai Pookkal) 1991 தமிழில் வெளிவந்த காதல் திரைப்படமாகும் கண்மணி சுப்பு. இப்படத்தில் இதை இயக்கியுள்ளார். ஜெயந்த் குமார் மற்றும் வினோதினி ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். இவர்களுடன் சரத்குமார், ராதாரவி, சார்லி, எஸ். எஸ். சந்திரன் மற்றும் வினு சக்ரவர்த்தி ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். எம். எஸ். முரளி இசையமைக்க 1991 பிப்ரவரி 23 அன்று வெளியானது[1][2][3]

கதை[தொகு]

ஹரி (ஜெயந்த்குமார்) அவனது பெற்றோர் (வினு சக்ரவர்த்தி) வாணி மற்றும் பாரதியின் பெற்றோர் (எஸ். எஸ். சந்திரன் மற்றும் கோவை சரளா) ஆகியோர் உதகமண்டலத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்களது விடுமுறையைக் கழிக்க எண்ணி அங்கு தங்கியுள்ளனர். ஹரியும் பாரதியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருந்து கடைசியில் இருவரும் காதலில் விழுகிறார்கள். இதையறிந்த இருவரது பெற்றோர்களும் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே காதலர்கள் தற்கொலை செய்ய முயல்கின்றனர். இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற ஜான்சன் டேவிட் (சரத்குமார்) என்பவர் அவர்களை தக்க சமயத்தில் காப்பாற்றி அவர்களுக்கு தங்குவதற்கு இடமளிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை சுருக்கமாகும்.

நடிப்பு[தொகு]

ஜெயந்த்குமார் - ஹரி வினோதினி - பாரதி சரத்குமார் - ஜான்சன் டேவிட் ராதாரவி - லொல்லை காது சார்லி எஸ். எஸ். சந்திரன் - பாரதியின் தந்தை மயில்வாகனம் வினு சக்ரவர்த்தி ஹரியின் தந்தை கோவை சரளா - பாரதியின் தாயாராக வாணி - ஹரியின் தாயாராக மருத்துவர் நடேசன் மாஸ்டர் கிருபா ஜோக்கர் துளசி கார்மேகம்

இசை[தொகு]

இப்படத்திற்கு இசை எம். எஸ். முரளி வாலி, இளவேனில், கலைவாணன் கண்ணதாசன், மாருதி மற்றும் கண்மணி சுப்பு ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[4][5][6]

எண் பாடல் பாடியோர் நேரம்
1 "ஆனந்த கீதங்கள்" உமா ரமணன் 5:00
2 " ஆரணம் உன் சன்னிதானம்" மனோ, உமா ரமணன் 4:57
3 "டு யு லவ் மீ" மனோ, உமா ரமணன் 4:17
4 "மந்திரப் புன்னகை" மனோ 4:58
5 "ஒன்னு ரெண்டு மூனு" மனோ, உமா ரமணன் 4:10
6 "சங்கீதம் காதல்" மனோ 4:02
7 "வாடி மை டியர் லேடி" மனோ 5:02

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chithirai Pookkal (1991) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2014-07-13.
  2. "Filmography of chithirai pookkal". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 2010-01-17 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-07-13.
  3. "Find Tamil Movie Chithirai Pookkal". jointscene.com. மூல முகவரியிலிருந்து 2009-09-26 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-07-13.
  4. "Download Chithirai Pookkal by Murari on Nokia Music". music.ovi.com. பார்த்த நாள் 2014-07-13.
  5. "MusicIndiaOnline — Chithirai Pookkal(1990) Soundtrack". mio.to. பார்த்த நாள் 2014-07-13.
  6. "Chithirai Pookkal : Tamil Movie". hummaa.com. பார்த்த நாள் 2014-07-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரைப்பூக்கள்&oldid=2701974" இருந்து மீள்விக்கப்பட்டது