சித்திரலேகா மௌனகுரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு
பிறப்புசித்திரலேகா
இருப்பிடம்மட்டக்களப்பு (இலங்கை)
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
பேராசிரியர்.சி.மௌனகுரு

சித்திரலேகா மௌனகுரு ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். இவர், ஈழத்தில் பெண் கவிஞர்கள் பலரது கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த முதற் தொகுப்பான சொல்லாத சேதிகள் நூலின் பதிப்பாசிரியரும் ஆவார்.

இவர் தொகுத்த நூல்கள்[தொகு]

  • சொல்லாத சேதிகள்
  • சிவரமணி கவிதைகள்
  • உயிர்வெளி (பெண்களின் காதல் கவிதைகள்)

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரலேகா_மௌனகுரு&oldid=3948751" இலிருந்து மீள்விக்கப்பட்டது