சித்திரப் பாலாடைக் கீரை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அற்புதமான மருத்துவ குணங்கள் இருப்பதால் இதனை கீரைவகையில் சேர்த்துள்ளனர். இதில் பால் சத்து அதிகம் உள்ளது. சித்திரப் பாலாடைக் கீரை கிணற்று மேட்டில் அதிகம் வளர்ந்து கிடக்க காணலாம். சித்திரப் பாலாடைக் கீரையின் இலைகள் கரும்பச்சை நிறத்தில், மிளகாய் இலைகளைப் போலவே காணப்படும். இக்கீரையின் காம்பும் தண்டும் செந்நிளமானவை.
பார்வை நூல்
- நலம் தரும் கீரைகள் நாற்பது - ஆசிரியர் வலம்புரிஜான்