சித்திரச்செவ்வானம்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சித்திரச் செவ்வானம் | |
|---|---|
| இயக்கம் | என். சி. சக்ரவர்த்தி |
| தயாரிப்பு | ஆர். தனசேகரி தனசேகரி எண்டர்பிரைஸ் |
| இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் ஸ்ரீவித்யா |
| வெளியீடு | திசம்பர் 21, 1979 |
| நீளம் | 3624 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சித்திரச் செவ்வானம் (Chithirai Sevvaanam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்ரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ஸ்ரீவித்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.