சித்திரக்கவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சித்திரக்கவி என்பது செய்யுளில் பின்பற்றப்படும் பல்வகைப் பாக்களுடன் புதிய வகைகளில் பாக்கள் அமைத்துச் செய்யுளுக்குரிய வண்ணங்கள் 90 அமைத்து தொன்றுதொட்டு வரும் மரபை மீறாமல் கவிதை படைப்பவர்களைச் சித்திரக்கவி என்பர்.

மேலும் ஓவிய அடிப்படையில் கருத்துக்களைப் பகர்பவரும் இக்காலத்தில் சித்திரக் கவியாகக் கருதப்படுகிறார்.

மேற்கோள்[தொகு]

வெண்பா பாட்டியல் செய்யுள் எண் 27

மூலம் : தமிழ் இலக்கண நூல்கள் (முனைவர்.ச.வே.சுப்ரமணியன் அவர்களின் பதிப்பு)

யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்

வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா

வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்

பன்னுவது சித்திரத்தின் பா.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரக்கவி&oldid=2710915" இருந்து மீள்விக்கப்பட்டது