சித்திகா பர்வீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்திகா பர்வீன்
Siddiqa Parveen
பிறப்பு1985
மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சித்திகா பர்வீன்
அறியப்படுவதுஉயரமான வாழும் பெண், உயரமான இந்தியப் பெண்
உயரம்7 அடி 8 அங்குலம்

சித்திகா பர்வீன் (Siddiqa Parveen) கின்னசு உலக சாதனைகளில் மிக உயரமான பெண்மணியாக பட்டியலிடப்பட்டுள்ள ஓர் இந்தியப் பெண்மணியாவார். 1985 ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவர் 7 அடி 8 அங்குலம் (2.34 மீ) உயரம் கொண்டுள்ளார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சித்திகா பர்வீன் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் அறியப்பட்டார். சித்திகா 8 அடி 0 அங்குலமும் (2.44 மீ) மற்றும் 160 கிலோகிராமும் (350 பவுண்டுகள்) இருந்ததாக இந்தியா தொலைக்காட்சி தெரிவித்தது.[3] 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் மருத்துவர் டெபாசிசு சாகாவால் அளக்கப்பட்டு 7 அடி 3.5 அங்குலம் (2.223 மீ) இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவரது முழு நிமிர்ந்த உயரம் குறைந்தது 7 அடி 8 அங்குலம் (2.34 மீ) இருக்கும் என்று மதிப்பிடுகிறது.[4]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mackay, Don (2014-01-28). "World's tallest woman recovering after operation to remove tumour and prevent her back breaking". mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.
  2. Guinness World Records 2014. Craig Glenday. 
  3. Desk, India TV News (2012-07-04). "8-ft tall woman in hospital for abnormal height, weight gain". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.
  4. Records, Guinness World (2015-09-10) (in ar). Guinness World Records 2016. Guinness World Records. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-910561-03-4. https://books.google.com/books?id=f896CgAAQBAJ&newbks=0&printsec=frontcover&pg=PA56&dq=siddiqa+parveen&hl=en. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திகா_பர்வீன்&oldid=3444052" இலிருந்து மீள்விக்கப்பட்டது