சித்தார்த் மல்ஹோத்ரா
தோற்றம்
சித்தார்த் மல்ஹோத்ரா | |
|---|---|
| பிறப்பு | 16 சனவரி 1985 தில்லி, இந்தியா |
| பணி | நடிகர், விளம்பர நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 2012–தற்சமயம் |
சித்தார்த் மல்ஹோத்ரா (இந்தி: सिद्धार्थ मल्होत्रा, குசராத்தி: સિદ્ધાર્થ મલ્હોત્રા) (பிறப்பு: 16 சனவரி 1985) கரண் ஜோஹர் இயக்கிய 2010 ஆம் ஆண்டில் வெளியான "மை நேம் இஸ் கான்" படத்தில் சித்தார்த் முதலில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.இவர் ஒரு பாலிவுட் திரைப்பட நடிகர் ஆவார். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து ’ஹம்சீ தோ பம்சீ’, ’ஏக் வில்லன்’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு சாருக் கான் மற்றும் கஜோல் நடித்த மை நேம் இஸ் கான் என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்கள்
[தொகு]| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 2010 | மை நேம் இஸ் கான் | உதவி இயக்குநர் | |
| 2012 | ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் | அபிமன்யு சிங் | |
| 2014 | ஹம்சீ தோ பம்சீ | நிகில் பரத்வாஜ் | |
| 2014 | ஏக் வில்லன் | குரு | |
| 2015 | பிரதர்ஸ் | மான்டி பெர்னாண்டஸ் | |
| 2016 | கபூர் அன்ட் சன்ஸ் | அர்ஜுன் கபூர் | |
| பார் பார் தேகோ | ஜெய் வர்மா | ||
| 2017 | ஜென்டில்மேன் | கெளரவ்/ரிஷி | |
| இட்லேபக் | விக்ரம் சேத்தி | ||
| 2018 | ஐயாரி | மேஜர் ஜெய் பக்ஷி | |
| 2019 | ஜபரியா ஜோடி | அபய் சிங் | |
| மர்ஜாவான் | ரகு |