உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தார்த்து ஹல்திபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தார்த்து ஹல்திபூர் ”சங்கீத்து-சித்தார்த்து” என இணைந்து செயல்படும் இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவர். இவர்கள் இருவரும் மராத்தி, இந்தித் திரைப்படங்களில் இசையமைத்துள்ளனர். இவற்றுள் குறிப்பிடத்தக்கன மர்டர் 2, பிளட் மணி, ஆத்மா, புரூட் அண்டு நட், பேர்டு ஐடல், ஹும் ஹை சரி கர் கே ஆகியன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்து_ஹல்திபூர்&oldid=2711921" இலிருந்து மீள்விக்கப்பட்டது