சித்தார்த்தர் பல்கலைக்கழகம்
| சித்தார்த்தர் விசுவவித்யாலயா (இந்தி) | |
| குறிக்கோளுரை | அட்டா திபோ பாவா (பாலி) |
|---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | "உனக்கு நீயே ஒளியாக இரு." |
| வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
| உருவாக்கம் | 2015 |
| வேந்தர் | உத்தரப் பிரதேச ஆளுநர் |
| துணை வேந்தர் | கவிதா ஷா[1] |
| அமைவிடம் | கபிலவஸ்து, சித்தார்த்தர் நகர் , , இந்தியா 27°26′20″N 83°07′49″E / 27.4389767°N 83.1303182°E |
| வளாகம் | நகரம் |
| மொழி | ஆங்கிலம் • இந்தி |
| நிறங்கள் | அடர் நீலம் மற்றும் தங்க நிறம் (பல்கலைக் கழக நிறம்) கருஞ்சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு (பல்கலைக் கழக நிறம்) |
| நற்பேறு சின்னம் | கவுதம புத்தா் (சித்தார்த்தா) |
| சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
| இணையதளம் | suksn |

சித்தார்த்தர் பல்கலைக்கழகம் (Siddharth University) இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள சித்தார்த் நகர் மாவட்டம் சித்தார்த் நகரில் கபிலவசத்து என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது ஒரு மாநில பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகமானது சூன் 17, 2015 அன்று நிறுவப்பட்டது.[2] துணை கல்லூரிகள் முன்னர் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர்.ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்டன் இணைக்கப்பட்டன.
இணைப்புக் கல்லூரிகள்
[தொகு]தார் பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களான மகாராச்கஞ்ச் சித்தார்த் நகர் சந்த் கபீர் நகர், பல்ராம்பூர்பஸ்தி மற்றும் சரவஸ்தி ஆகிய மாவட்டங்களில் இருந்து 280 க்கும் மேற்பட்ட கல்லுரிகள் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் முன்பு தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்துடன் மற்றும் டாக்டர்.ராம் மனோகர் லோகியா அவத் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டன.
தலைப்பு
[தொகு]சித்தார்த்தர் பல்கலைக்கழகம் மனிதநேயம், அறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை ஆகிய துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. இது மூன்று புலங்களைக் கொண்டுள்ளது.[3]
- கலைப் புலம்
- வணிகவியல் புலம்
- அறிவியல் புலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "नवागत कुलपति प्रो कविता शाह ने कार्यभार सँभाला". हिन्दुस्तान टाइम्स. 10 July 2024. https://www.livehindustan.com/uttar-pradesh/siddhart-nagar/story--10418217.html.
- ↑ "Siddharth Univ becomes 25th state university". The Times of India. 18 June 2015. https://timesofindia.indiatimes.com/city/allahabad/Siddharth-Univ-becomes-25th-state-university/articleshow/47717377.cms. பார்த்த நாள்: 18 November 2019.
- ↑ "Courses". Siddharth University.