சித்தர் களஞ்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தர்களைப் பற்றிய ஒரு முழுமையான அனுபவ நூல்

சித்தர் களஞ்சியம் என்பது சித்தர்களைப் பற்றிய ஒரு நூல். இந்நூலில் இலக்கணம், சித்தர்களின் வரலாறு, வல்லமை, சோதிடம், வானியல், கடவுள் கொள்கை, இல்வாழ்க்கை, மோனம், குண்டலினி, கிரியா பிராண யோகம், சித்தர்களின் திருத்தலங்கள் வழிபாடு, பூசை முறைகள், மந்திரங்கள் போன்ற அடங்கிய நூலாகும். யார் இந்த சித்தர்கள் என்பதில் தொடங்கி, சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வு தீர்வுகளும் என்பது முடிய முப்பத்தோரு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.

பதினெட்டுச் சித்தர்களின் பெயர்கள், வாழ்ந்த ஆண்டுகள், பிறந்த நட்சத்திரங்கள், அவர்களுக்கான திருத்தலங்கள், எல்லாம் தொகுக்கப்பட்டுள்ளன. பதினெண் சித்தர் தவிர மேலும் இருபத்தைந்து சித்தர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களும் அடங்கியுள்ளன.


நூலாசிரியர்[தொகு]

யோகி கைலாஷ்நாத்


பதிப்பகம்[தொகு]

கற்பகம் புத்தகாலயம்

சென்னை-17.

வெளி இணைப்புகள்[தொகு]

www.aanmigakkadal.com/2012/02/blog-post_6916.html

www.vishraanthiyoga.org

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_களஞ்சியம்&oldid=2120169" இலிருந்து மீள்விக்கப்பட்டது