சித்தரியல் பரிபாசைகள்
Jump to navigation
Jump to search
சித்தரியல் பரிபாசை என்பது சித்தர்களின் இலக்கியங்களில் இடம் பெறுகின்ற சில சொற்கள் நேரடி அர்த்தமில்லாமல், மறை அர்த்ததினை தருவனவாகும். இச் சொற்களுக்கான பொருள் சித்தர்களுக்கும், சித்தரியலில் பரிச்சயம் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும். [1]
உதாரணம்
- யோகம் - சித்தத்தின் இயக்கத்தினை அடக்கி ஆள்தல்
ஆதாரம்[தொகு]
- ↑ சித்தர்கள் இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 11