சித்தனப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தனப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

சித்தனப்பள்ளி ( Siddanapalli) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும்.[1] இந்த கிராமம் சார்பத்தி ஊராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாக உள்ளது. இந்த ஊர் மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 53 கிலோ மீட்டரும் ஒசூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 301 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள ஊர் பேரிகை ஆகும்[2]

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூரில் 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 153 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 682, இதில் 347 பேர் ஆண்கள், 335 பேர் பெண்கள் ஆவர். கல்வியறிவு விகிதம் 51.18  % ஆகும் இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 58.02 % பெண்களின் கல்வியறிவு விகிதம் 44.48 %. தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஒப்பிடும்போது கல்வியறிவில் இக்கிராமம் பின்தங்கியதாக உள்ளது.[3]

குறிப்பு[தொகு]

  1. "ADMINISTRATIVE SETUP". அறிமுகம். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2017.
  2. "Siddanapalli". அறிமுகம். http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Hosur/Siddanapalli. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
  3. "Siddanapalli Population - Krishnagiri, Tamil Nadu". http://www.census2011.co.in/data/village/643768-siddanapalli-tamil-nadu.html. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2017. {{cite web}}: External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தனப்பள்ளி&oldid=2166864" இலிருந்து மீள்விக்கப்பட்டது