சித்தகத்தி
Appearance
சித்தகத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Fabales
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | S. sesban
|
இருசொற் பெயரீடு | |
Sesbania sesban (L.) Merr. |
சித்தகத்தி (Sesbania sesban) இது ஒரு எகிப்திய சணல் வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பூக்கும் தாவரமான இது பபேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இத்தாவரம் அகத்தியைப் போன்று காணப்படுகிறது. இது ஒரு ஆயூர்வேத தாவரம் ஆகும் இவை ஆப்பிரிக்கா, ஆசியா, மேலும் ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளில் காணப்படுகிறது.[1]