உள்ளடக்கத்துக்குச் செல்

சித்குல்

ஆள்கூறுகள்: 31°21′07″N 78°26′13″E / 31.3518411°N 78.4368253°E / 31.3518411; 78.4368253
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்குல்
கிராமம்
500 ஆண்டு பழமையான மதி கோயில்
500 ஆண்டு பழமையான மதி கோயில்
சித்குல் is located in இமாச்சலப் பிரதேசம்
சித்குல்
சித்குல்
இந்தியாவின் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் சித்குல் கிராமத்தின் அமைவிடம்
சித்குல் is located in இந்தியா
சித்குல்
சித்குல்
சித்குல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°21′07″N 78°26′13″E / 31.3518411°N 78.4368253°E / 31.3518411; 78.4368253
நாடு இந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கின்னௌர்
ஏற்றம்
3,450 m (11,320 ft)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்882
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
172106
அருகமைந்த நகரம்இராம்பூர்
சித்குல் கிராமம், கின்னௌர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்

சித்குல் (Chitkul), இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னெளர் மாவட்டத்தில், இந்திய-திபெத் எல்லைப்பகுதியில் அமைந்த அழகிய கிராமம் ஆகும். இது சிம்லாவிற்கு வடகிழக்கே 245 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இக்கிராமத்தின் காற்றின் தரம் மிகவும் தரமாக உள்ளது.[1]இக்கிராமம் ஒரு மலைவாழிடமாகவும், சுற்றுலாத் தளமாகவும் உள்ளது.[2]

புவியியல்

[தொகு]

பஸ்பா பள்ளத்தாக்கில் உள்ள சித்குல் கிராமம் இமயமலையில், கடல் மட்டத்திலிருந்து 3,450 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் பஸ்பா ஆறு பாய்கிறது. இது பழைய இந்திய-திபெத் வர்த்தகத் தடத்தில் கடைசி கிராமம் ஆகும்

படக்காட்சி

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kinnaur District In Himachal Pradesh Has The Cleanest Air In India, According To IIT!". indiatvnews.com. Retrieved 17 November 2017.
  2. "Chitkul, Kinnaur, Himachal Pradesh, India Tourist Information". Retrieved 21 February 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்குல்&oldid=4450541" இலிருந்து மீள்விக்கப்பட்டது