சித்காரா பல்கலைக்கழகம், ராஜ்புரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சித்காரா பல்கலைக்கழகம்
Chitkara University
சித்காரா பல்கலைக்கழகம்
சித்காரா பல்கலைக்கழகம்

குறிக்கோள்:உங்களது திறனை ஆராயவும்
நிறுவல்:2010
வகை:தனியார் பல்கலைக்கழகம்
சமயச் சார்பு:யுஜிசி (UGC), சிஒஏ (COA), பிசிஐ (PCI), என்சிடிஇ (NCTE), ஐஎன்சி (INC), என்சிஎச்எம்சிடி (NCHMCT)
துணைவேந்தர்:டாக்டர் மது சித்காரா (பஞ்சாப்), விஜய் சிறீவஸ்தவா (இமாச்சலப் பிரதேசம்)
பீடங்கள்:600
மாணவர்கள்:10000 அனைத்து நிரல்கள்
அமைவிடம்:ராஜ்புரா, சண்டிகர் - பட்டியாலா தேசிய நெடுஞ்சாலை (NH 64), பஞ்சாப்
HIMUDA கல்வி மையம், அடல் நகர் at Kallujhanda on Pinjore-Barotiwala தேசிய நெடுஞ்சாலை (NH-21A)-, இமாச்சலப் பிரதேசம், இந்திய பஞ்சாப்,  இந்தியா
வளாகம்:நகரப் பகுதி
நிறம்:சிவப்பு மற்றும் வெள்ளை
இணையத்தளம்:www.chitkara.edu.in

சித்காரா பல்கலைக்கழகம் (Chitkara University) (பஞ்சாபி: ਚਿੱਤਕਾਰਾ ਯੂਨੀਵਰਸਿਟੀ) எனும் இந்த தனியார் பல்கலைக்கழகம், இந்திய பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா மாவட்டத்தின் ராஜ்புரா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சண்டிகர் - பட்டியாலா தேசிய நெடுஞ்சாலையில் (NH 64) சண்டிகரிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் நிறுவப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகம், 2010-ம் ஆண்டு, "சித்காரா கல்வி அறக்கட்டளையின்" கீழ் நிறுவப்பட்டதாகும்.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "Chitkara University OVERVIEW". www.chitkara.edu.in (ஆங்கிலம்) (©2016). பார்த்த நாள் 2016-07-27.