உள்ளடக்கத்துக்குச் செல்

சிதெங்கா வாவ்ரோவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 115 [1]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

சிதெங்கா வாவ்ரோவா (Zdeňka Vávrová) (பிறப்பு:1945)[2] ஒரு செக் வானியலாளர் ஆவார்.

இவர் அலைவுநேர வால்வெள்ளியான 134P/கோவல்-வாவ்ரோவாவை இணையாக கண்டுபிடித்தார். இவர் இதைச் சிறுகோளாக வாலின்றிக் கண்டுபிடித்தார். இதற்கு 1983 JG எனும் தற்காலிகப் பெயரும் இடப்பட்டது. ஆனால், சார்லசு டி, கோவலின் பிந்தைய கண்டுபிடிப்புப் படிமங்களில் வால் அமைந்திருந்தது. சிறுகோள் மையம் இவர் 115 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகக் கூறுகிறது.[1]

அந்தோனின் மிரிக்கோசு கண்டறிந்த புளோரா குடும்ப முதன்மைப் பட்டைச் சிறுகோளாகிய 3364 சிதெங்கா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் 20 ஆண்டுகளாக கியெத் வான்காணகத்தின் சிறுகோள் வானளக்கையியல் திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.[3] பெயரீட்டு மேற்கோள் 1994 பிப்ரவரி 26 இல் வெளியிடப்பட்டது (சி.கோ.சுற்றறிக்கை. 23136).[4]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்[தொகு]

2315 செக்கோசுலோவாக்கியா பிப்ரவரி 19, 1980
[[2321 உலூசுனைசு பிப்ரவரி 19, 1980
2365 இண்டர்காசுமோசு திசம்பர் 30, 1980
2390 நெசார்க்கா ஆகத்து 14, 1980
2442 கார்பெத்து]] அக்தோபர் 3, 1980
2474 உரூபி ஆகத்து 14, 1979
2522 திரிகுலாவ் ஆகத்து 6, 1980
2523 இரைபா ஆகத்து 6, 1980
2524 புதோவிசியம் ஆகத்து 28, 1981
2544 குபரேவ் ஆகத்து 6, 1980
2568 மக்சூதவ் ஏப்பிரல் 13, 1980
2581 இரதேகசுத் நவம்பர் 11, 1980
2599 வெசலீ]] செப்டம்பர் 29, 1980
2620 சாந்தனா அக்தோபர் 3, 1980
2647 சோவா செப்டம்பர் 29, 1980
2661 பிதுயோவ்சுகி மார்ச்சு 23, 1982
2706 போரோவ்சுகி நவம்பர் 11, 1980
2766 இலீஉவென்கோயக் மார்ச்சு 23, 1982
2781 கிளெசுசெக்]] ஆகத்து 19, 1982
2821 சுலாவ்கா செப்டம்பர் 24, 1978
3022 தோபர்மன் செப்டம்பர் 16, 1980
3069 கெய்ரோவ்சுகி அக்தோபர் 16, 1982
3096 பெசுரூசு ஆகத்து 28, 1981
3149 ஓகுதுழாவா]] செப்டம்பர் 22, 1981
3479 மலப்பார்த்தே]] அக்தோபர் 3, 1980
3515 யிந்திரா அக்தோபர் 16, 1982
3592 நெதுபால் பிப்ரவரி 15, 1980
3628 போசுனென்சோவா]] நவம்பர் 25, 1979
3732 வாவ்ரோவா செப்டம்பர் 27, 1984
3735 திரெபோன் திசம்பர் 4, 1983
3879 மச்சார் ஆகத்து 16, 1983
3978 கிளெப்பெசுத்தா]] நவம்பர் 7, 1983
4114 யாசுனோர்செவ்சுகா]] ஆகத்து 19, 1982
4124 எரியத் செப்டம்பர் 29, 1986
4142 தேர்சு-உசாலா மே 28, 1981
4170 செம்மல்வீசு]] ஆகத்து 6, 1980
4250 பெரூன் அக்தோபர் 20, 1984
4317 கரிபால்டி]] பிப்ரவரி 19, 1980
4318 பாத்தா பிப்ரவரி 21, 1980
4781 சுலாதுகோவிக்]] அக்தோபர் 3, 1980
4921 வொலாந்தே]] செப்டம்பர் 29, 1980
4927 ஓ'கானல்]] அக்தோபர் 21, 1982
5031 சுவெய்கார்]] மார்ச்சு 16, 1990
5203 பாவரோட்டி]] செப்டம்பர் 27, 1984
5228 மாசா]] நவம்பர் 3, 1986
5275 சிதிசுலாவா அக்தோபர் 28, 1986
(5327) 1989 EX1 மார்ச்சு 5, 1989
(5364) 1980 RC1 செப்டம்பர் 2, 1980
5423 கொராகோரெய்சு பிப்ரவரி 16, 1983
5514 கரேல்ராசுகா ஜனவரி 29, 1989
5548 தோழ்சாரியத் அக்தோபர் 3, 1980
5574 சீகிரேவ் மார்ச்சு 20, 1984
(5844) 1986 UQ{{{2}}} அக்தோபர் 28, 1986
5860 தீன்கூனிட்சு ஆகத்து 28, 1981
5893 சோல்திரேன்]] மார்ச்சு 15, 1982
(5895) 1982 UF2 அக்தோபர் 16, 1982
(5901) 1986 WB1 நவம்பர் 25, 1986
6059 தீபன்பாக்]] அக்தோபர் 11, 1979
(6067) 1990 QR11 ஆகத்து 28, 1990
6077 மெசுனர் அக்தோபர் 3, 1980
6086 விரிச்சிலிக்கி]] நவம்பர் 15, 1987
(6126) 1989 EW1 மார்ச்சு 5, 1989
6176 ஆரிகான்]] ஜனவரி 16, 1985
(6230) 1984 SG1 செப்டம்பர் 27, 1984
6234 செல்லாவுல்ஃப்மன் செப்டம்பர் 30, 1986
(6248) 1991 BM2 ஜனவரி 17, 1991
(6263) 1980 PX{{{2}}} ஆகத்து 6, 1980
(6264) 1980 SQ{{{2}}} செப்டம்பர் 29, 1980
(6301) 1989 BR1 ஜனவரி 29, 1989
(6369) 1983 UC{{{2}}} அக்தோபர் 16, 1983
(6476) 1987 VT{{{2}}} ந்வம்பர் 15, 1987
(6507) 1982 QD{{{2}}} ஆகத்து 18, 1982
6539 நோகவிகா ஆகத்து 19, 1982
6544 சுட்டெவெந்திக் செப்டம்பர் 29, 1986
(6593) 1986 UV{{{2}}} அக்தோபர் 28, 1986
(6624) 1980 SG{{{2}}} செப்டம்பர் 16, 1980
(6627) 1981 FT{{{2}}} மார்ச்சு 27, 1981
6692 அந்தோனின்கோலய் அக்தோபர் 18, 1985
6697 செலந்தானோ ஏப்பிரல் 24, 1987
6700 குபிசோவ ஜனவரி 12, 1988
6822 கொராலெக் அக்தோபர் 28, 1986
(7076) 1980 UC{{{2}}} அக்தோபர் 30, 1980
7175 யானேகூதல் அக்தோபர் 11, 1988
7221 சல்லாபா]] செப்டம்பர் 22, 1981
7272 தார்பித்யார் பிப்ரவரி 21, 1980
(7325) 1981 QA1 ஆகத்து 28, 1981
(7374) 1980 DL{{{2}}} பிப்ரவரி 19, 1980
(7375) 1980 PZ{{{2}}} ஆகத்து 14, 1980
(7384) 1981 TJ{{{2}}} அக்தோபர் 6, 1981
(7395) 1985 RP1 செப்டம்பர் 10, 1985
7984 மாரியசு செப்டம்பர் 29, 1980
(8259) 1983 UG{{{2}}} அக்தோபர் 16, 1983
(8617) 1980 PW{{{2}}} ஆகத்து 6, 1980
(9160) 1986 UH3 அக்தோபர் 28, 1986
(9166) 1987 SC6 செப்டம்பர் 21, 1987
(9290) 1981 TT{{{2}}} அக்தோபர் 6, 1981
(9296) 1983 RB2 செப்டம்பர் 5, 1983
(9835) 1984 UD{{{2}}} அக்தோபர் 17, 1984
9841 மாசேக் அக்தோபர் 18, 1988
(10040) 1984 QM{{{2}}} ஆகத்து 24, 1984
11475 வெலின்சுகி நவம்பர் 11, 1982
(11822) 1981 TK{{{2}}} அக்தோபர் 6, 1981
(13483) 1980 SF{{{2}}} செப்டம்பர் 16, 1980
(14356) 1987 SF6 செப்டம்பர் 21, 1987
(15226) 1986 UP{{{2}}} அக்தோபர் 28, 1986
(16400) 1984 SS1 செப்டம்பர் 27, 1984
(16412) 1986 WZ{{{2}}} நவம்பர் 25, 1986
(18303) 1980 PU{{{2}}} ஆகத்து 6, 1980
(18345) 1989 UP4 அக்தோபர் 22, 1989
(19133) 1988 PC2 ஆகத்து 7, 1988
(22261) 1980 AB{{{2}}} ஜனவரி 13, 1980
(32777) 1987 QF1 ஆகத்து 21, 1987
(43762) 1986 WC1 நவம்பர் 25, 1986
(55736) 1987 QC1 ஆகத்து 21, 1987
(58109) 1980 PQ{{{2}}} ஆகத்து 6, 1980

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 22 June 2016. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  2. http://www.skaw.sk/lovec-komet-Zdenka-Vavrova.htm
  3. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3364) Zdenka. Springer Berlin Heidelberg. p. 280. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதெங்கா_வாவ்ரோவா&oldid=2719832" இலிருந்து மீள்விக்கப்பட்டது