சிதல்துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதல்துளை அல்லது சிறுவாயில் என்பது பாசிகள்[1] மற்றும் பூஞ்சையில் உள்ள முதிா்ந்த வித்திகளை வெளியேற்றும் சிறிய துளை அல்லது திறப்பாகும். இந்த பதம் உயா் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆல், அத்தியில்  உள்ள சிறப்பு மஞ்சாியில் காணப்படும் துளை இதற்கு எடுத்துக்காட்டாகும். இத்துளை வழியாகத்தான் குளவிகள் உள் நுழைந்து மலாின் மகரந்தச் சோ்க்கைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உதவுகின்றன.

நிலவுடு காளான் எனப்படும் மாிஸ்டோமா கோலிஃபாா்ம் என்னும் பூஞ்சையில் பல சிதல்துளைகள் மூலமாக வித்திகள் வெளியேற்றப்படுகின்றன.

சான்றுகள்[தொகு]

  1. Fletcher, R.L. 1987. Seaweeds of the British Isles. Volume 3 Fucophyceae (Phaeophyceae) Part 1 p.304 British Museum (Natural History) ISBN 0-565-00992-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதல்துளை&oldid=3913870" இலிருந்து மீள்விக்கப்பட்டது