சிதம்பர விநாயகர் மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

' சிதம்பர விநாயகர் மாலை இந்நூலின் ஆசிரியர் அரசஞ்சண்முகனார் ஆவார். சோழவந்தான் கல்மண்டபத்தில் உள்ள சிதம்பர விநாயர் மீது சண்முகனார் பாடிய முப்பது பாடல்களைக் கொண்ட நூலாகும். 1914 ஆம் ஆண்டில் மு. ரா. கந்தசாமிக் கவிராயர் இந்நூலினை வெளியிட்டுள்ளார்.

பார்வை நூல்[தொகு]

ஆய்வுலகம் போற்றும் ஆசிரியமணிகள், பதிப்பு - வி. மி. ஞானப்பிரகாசம்,சே. ச., க. சி. கமலையா, தமிழ்ப் பண்பாட்டு மன்றம்.