சிதத் வெத்தமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதத் வெத்தமுனி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 23 35
ஓட்டங்கள் 1221 786
மட்டையாட்ட சராசரி 29.07 24.56
100கள்/50கள் 2/6 0/4
அதியுயர் ஓட்டம் 190 86*
வீசிய பந்துகள் 4 9.3
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி - 70.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு N/A 1/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
10/0 3/0
மூலம்: [1], செப்டம்பர் 10 2005

சிதத் வெத்தமுனி (Sidath Wettimuny, பிறப்பு: ஆகத்து 12, 1956), இலங்கை அணியின் முன்னாள் முன்னணி துடுப்பாளர்களுள் ஒருவர். இவர் வலது கை துடுப்பாட்டக்காரராவார். பகுதிநேரமாக பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலது கை மித வேகப் பந்து வீச்சு ஆகும். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்தபின் இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதத்_வெத்தமுனி&oldid=2719831" இலிருந்து மீள்விக்கப்பட்டது