சிண்டரெல்லா (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
சிண்ட்ரெல்லா | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கென்னத் பிரனாக் |
மூலக்கதை |
|
இசை | பேட்ரிக் டோயில் |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | மார்ட்டின் வால்ஷ் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 13, 2015(அமெரிக்கா) |
ஓட்டம் | 105 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $95 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $538.5 மில்லியன்[2] |
சிண்ட்ரெல்லா (ஆங்கில மொழி: Cinderella) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனைக் காதல் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை கென்னத் பிரனாக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் லில்லி ஜேம்ஸ், கேட் பிளான்சேட், ரிச்சர்ட் மாட்டேன், ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட், ஹோலிடே கிரைஞர், டெரெக் ஜேகோப், ஹெலினா போன்ஹம் கார்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
நடிகர்கள்[தொகு]
- லில்லி ஜேம்ஸ் - சிண்ட்ரெல்லா
- கேட் பிளான்சேட்
- ரிச்சர்ட் மாட்டேன் - பிரின்ஸ் சார்மிங்
- ஸ்டெல்லான் ஸ்கார்ஸ்கர்ட்
- ஹோலிடே கிரைஞர் - அனஸ்டாசியா
- டெரெக் ஜேகோப்
- ஹெலினா போன்ஹம் கார்டர்
- பென் சாப்ளின்
கதை மூலம்[தொகு]
இது 1950ஆம் ஆண்டில் வெளியான சிண்ட்ரெல்லா என்ற அனிமேஷன் கார்ட்டூன் தொடர் ஆகும்.
இசை[தொகு]
இந்த திரைப்படத்திற்கு பேட்ரிக் டோயில் என்பவர் இசை அமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னர் தோர் போன்ற பல திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Pamela McClintock (March 10, 2015). "Box Office Preview: 'Cinderella' Could Waltz to $65M-Plus". The Hollywood Reporter. March 11, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Cinderella (2015)". Box Office Mojo. June 22, 2015 அன்று பார்க்கப்பட்டது.