உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்லப்பாக்கம் சி. இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிட்லப்பாக்கம் சி. இராஜேந்திரன் என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கபட்டவர். [1] அதிமுகவைச் சேர்ந்த இவர் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.[2]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.
  2. அதிமுகவை வலுப்படுத்த 3 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை: சிட்லப்பாக்க ராஜேந்திரன், செய்தி, தினமணி, 2018 பெப்ரவரி 7