உள்ளடக்கத்துக்குச் செல்

சிட்ரகோனிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்ரகோனிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2Z)-2-மெத்தில்பியூட்-2-யீன்டையாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
சிட்ரகோனேட்டு; மெத்தில் மெலியிக் அமிலம்; ஒருபக்க-மெத்தில்பியூட்டேன்டையாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
498-23-7 Y
ChEBI CHEBI:17626 Y
ChemSpider 553689 Y
DrugBank DB04734 Y
InChI
  • InChI=1S/C5H6O4/c1-3(5(8)9)2-4(6)7/h2H,1H3,(H,6,7)(H,8,9)/b3-2- Y
    Key: HNEGQIOMVPPMNR-IHWYPQMZSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 643798
  • O=C(O)\C=C(/C(=O)O)C
பண்புகள்
C5H6O4
வாய்ப்பாட்டு எடை 130.10 g·mol−1
தோற்றம் ஒற்றைச்சரிவு படிகங்கள்
அடர்த்தி 1.62 கி/செ.மீ3
உருகுநிலை ~90 °செ (சிதைவு)
எளிதில் கரையும்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22[1]
S-சொற்றொடர்கள் S36[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சிட்ரகோனிக் அமிலம் (Citraconic acid) என்பது C5H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு அல்லது CH3C2H(CO2H)2 என்ற அமைப்பு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறங்கொண்ட ஒரு திண்மமாக சிட்ரகோனிக் அமிலம் காணப்படுகிறது. மெசகோனிக் அமிலத்தின் ஒரு-பக்க மாற்றியனான இவ்வமிலம் சிட்ரிக் அமிலத்தை சூடுபடுத்துவதால் உண்டாகும் வெப்பசிட்ரிக் வகை அமிலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.சைலினையும் மெத்தில் பியூட்டனாலையும் ஆக்சிசனேற்ற வினைக்கு உட்படுத்தி சிட்ரகோனிக் அமிலம் தயாரிக்கமுடியும். தன்னிச்சையாக நீரிலியை உருவாக்கும் அசாதாரணமான பண்பை சிட்ரகோனிக் அமிலம் கொண்டுள்ளது. மெலியிக் நீரிலி போலில்லாமல் இது அறை வெப்பநிலையில் நீர்மமாகக் காணப்படுகிறது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Citraconic acid பரணிடப்பட்டது சனவரி 19, 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. Kurt Lohbeck; Herbert Haferkorn; Werner Fuhrmann; Norbert Fedtke (2005), "Maleic and Fumaric Acids", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a16_053
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்ரகோனிக்_அமிலம்&oldid=2181186" இலிருந்து மீள்விக்கப்பட்டது