சிட்னி சிக்சர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிட்னி சிக்ஸர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிட்னி சிக்சர்ஸ்
Sydney Sixers
refer to caption
தொடர்பிக் பேஷ் லீக்
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்ஆத்திரேலியா மோசிஸ் ஹென்றிக்ஸ்
பயிற்றுநர்ஆத்திரேலியா கிரெக் ஷிப்ப்ர்ட்
அணித் தகவல்
நகரம்சிட்னி
நிறங்கள்     இளஞ்சிவப்பு
உருவாக்கம்2011
உள்ளக அரங்கம்சிட்னி துடுப்பாட்ட அரங்கம்
கொள்ளளவு48,601
வரலாறு
பிபிஎல் வெற்றிகள்3 (2011-12, 2019-20, 2020-21)
அதிகாரபூர்வ இணையதளம்:sydneysixers.com.au

சொந்த அரங்கில் அணியும் ஆடை

வெளி அரங்குகளில் அணியும் ஆடை

சிட்னி சிக்சர்ஸ் (Sydney Sixers) என்பது ஆத்திரேலியா துடுப்பாட்ட வாரியம் உருவாக்கிய பிக் பேஷ் லீக் எனப்படும் இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரில் சிட்னி நகரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறை அணியாகும்.[1]இவ்வணியின் ஆடையிலுள்ள பிரதான நிறம் இளஞ்சிவப்பு ஆகும். இவ்வணி பிபிஎல் கோப்பையை 3 முறை கைப்பற்றியுள்ளது. பிக் பேஷ் லீகின் முதல் படிப்பை வென்ற அணியும் இதுவே.[2]

ஒவ்வொரு பதிப்பிலும் முடிவுகள்[தொகு]

Season P W L NR Pts NRR Position Finals
2011-12 7 5 2 0 10 +0.262 3-ம் இடம் வாகையாளர்
2012-13 8 3 5 0 6 –0.380 7-ம் இடம்
2013–14 8 6 2 0 12 –0.218 2-ம் இடம் Semi-finals
2014–15 8 5 3 0 10 –0.014 4-ம் இடம் இறுதிப்போட்டியில்

தோல்வி  

2015–16 8 2 6 0 4 –0.330 8-ம் இடம்
2016–17 8 5 3 0 10 –0.848 3-ம் இடம் இறுதிப்போட்டியில்

தோல்வி  

2017–18 10 4 6 0 8 +0.331 5-ம் இடம்
2018–19 14 8 6 0 16 +0.047 3-ம் இடம்
2019–20 14 9 4 1 19 +0.269 2-ம் இடம் வாகையாளர்
2020–21 14 9 5 0 36 +0.257 1-ம் இடம்
2021–22 14 9 4 1 35 +1.027 2-ம் இடம் இறுதிப்போட்டியில்

தோல்வி  

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on April 10, 2011. பார்க்கப்பட்ட நாள் April 22, 2011.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Moises leads Sixers to glory". ABC Radio Grandstand (Australian Broadcasting Corporation). 29 January 2012. http://www.abc.net.au/news/2012-01-28/sixers-win-big-bash/3798580?section=sport. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்னி_சிக்சர்ஸ்&oldid=3388473" இலிருந்து மீள்விக்கப்பட்டது