சிட்டுக் குருவி1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிட்டுக் குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள்,ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவியாகும்.

சிட்டுக் குருவியின் வகைகள்

 • ஊர்க்குருவி
 • தூக்கணங்குருவி ,கின்னகம் , தூதுணம்
 • இராப்பாடிக்குருவி ,கொண்டலாத்தி
 • வாற்கொண்டலாத்தி ,இராப்பாடிக்குருவி
 • கட்டுக்காடை ,பாற்குருவி
 • காட்டுள்ளான்
 • அக்காக்குருவி, குயில் , கோகிலம் ,பஞ்சது ,பிகம் , வலாசகம் ,இசைக்குரற்கருவி ,களகண்டம்
 • கொண்டலாத்தி, பாட்டாணி ,புழுக்கொத்தி ,பெருங்கொடை
 • கொண்டைக்கரிச்சான்
 • பன்றிக்குருவி , பீக்குருவி
 • பூணில்
 • பொன்னாந்தட்டான்
 • வண்ணாத்திக்குருவி
 • விசிறிக்குருவி ,வண்ணாத்திக்குருவி
 • கரிக்குருவி ,வலியான் ,வாலாட்டிக்குருவி
 • வலியான் ,வாலாட்டிக்குருவி
 • மஞ்சட்குருவி
 • சக்கிலிக்குருவி ,பொன்வாய்ப்புள் , நரையான் , சிச்சிரம் ,தைத்திரம் , சிச்சிலி ,மீன்கொத்தி
 • தச்சன்குருவி,எழுத்தாணிக்குருவி,மரங்கொத்தி
 • தரையில்லாக்குருவி , தைலாங்குருவி , தகைவிலாங்குருவி, தலையிலாக்குருவி
 • தகைவிலாங்குருவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டுக்_குருவி1&oldid=2679813" இருந்து மீள்விக்கப்பட்டது