சிட்டி கேபிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டி கேபிள்
வகைபொது நிறுவனம் (முபச532795

, தேபசWWIL

)
நிறுவுகைசூன் 1994
தலைமையகம்நொய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்சுபாஷ் சந்திரா (தலைவர்)
சுதீர் அகர்வால்(சிஈஓ)
தொழில்துறைதொலைக்காட்சி பரப்புகை
தொலைதொடர்பு
உற்பத்திகள்கம்பிவடத் தொலைக்காட்சி, அகலப்பட்டைஇணையம், உள்ளூர் கம்பிவட அலைவரிசைகள்
தாய் நிறுவனம்சீ நெட்வொர்க் என்டர்பிரைசசு ( எசெல் குழுமத்திற்கு உரிமையானது)
இணையத்தளம்www.siticable.com

சிட்டி கேபிள் (Siti Cable, முன்னதாக வயர் அன்டு வயர்லெசு (இந்தியா) லிமிடெட் (WWIL)) ஓர் முன்னணி இந்திய கம்பிவடத் தொலைக்காட்சி மற்றும் தொலைதொடர்பு நிறுவனமாகும்.இந்நிறுவனம் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, அகமதாபாத், கொச்சி மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களில் கம்பிவடத் தொலைக்காட்சி நகர்பேசி மற்றும் இணைய அணுக்கச் சேவைகள் வழங்கி வருகின்றனர்.இதன் முதன்மை அலுவலகங்கள் கொல்கத்தாவில் அமைந்துள்ளன.[1][2] எசெல் குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரும் பல்லமைப்பு இயக்கு நிறுவனங்களில் (MSO) ஒன்றாக உள்ளது.

சான்றுகோள்கள்[தொகு]

  1. Sudhir Agarwal, Chief Executive Officer (CEO) , Wire and Wireless ( India) Ltd.
  2. Finally, tipping point for Cable Television - DNA Analysis

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்டி_கேபிள்&oldid=3244055" இலிருந்து மீள்விக்கப்பட்டது