சிட்டாகுலிடே
| சிட்டாகுலிடே | |
|---|---|
| ரோசு வளைய கிளி (சிட்டாகுல கிராமெரி) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம் | |
| |
சிட்டாகுலிடே (Psittaculidae) என்பது பழைய உலக கிளிகளைக் கொண்ட குடும்பமாகும். இது அகபோர்னிதினே, கோரகோப்சினே , லோரினே, பிளாட்டிசெர்சினே, பிசிட்டாசெல்லினே மற்றும் சிட்டாகுலினே ஆகிய ஆறு துணைக் குடும்பங்களைக் கொண்டுள்ளது.
இந்தக் குடும்பம் 2014-ல் உலகப் பறவைகளின் கிளெமென்ட்ஸ் சரிபார்ப்புப் பட்டியல்,[1] மற்றும் பன்னாட்டு பறவையியல் மாநாட்டின் உலகப் பறவைகள் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தக் குடும்பத்தில் 196 சிற்றினங்கள் உள்ளன. இவை 54 பேரினங்களாக வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2]
| சிட்டாசிபார்மிசு |
| ||||||||||||||||||
சிடாகுலிடே குடும்பம் 204 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இது 54 பேரினமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று காலத்தில் அழிந்துவிட்ட 13 சிற்றினங்களும் இதில் அடங்கும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Updates & Corrections – August 2014 | Clements Checklist". www.birds.cornell.edu. Retrieved 2016-05-16.
- 1 2 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Parrots, cockatoos". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. Retrieved 21 July 2021.
{{cite web}}: CS1 maint: year (link)