சிட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Jitsi
Logo Jitsi.svg
Jitsi Contact List.png
வடிவமைப்புEmil Ivov
தொடக்க வெளியீடு2003; 18 ஆண்டுகளுக்கு முன்னர் (2003)
மொழிJava
இயக்கு முறைமைலினக்சு, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு அனைத்து யாவா ஒத்திசைவு
கோப்பளவு52.4 MB – Windows (bundles its own private JRE)[1]
78.8 MB – Mac OS X (includes private JRE)[2]
22 MB – Linux
65 MB – source code[3]
கிடைக்கும் மொழிAsturian, English, French, German, Bulgarian, Japanese, Spanish, Italian, Romanian, Greek and 25 more
மென்பொருள் வகைமைஇணையவழி ஒலி பரிமாற்றம், instant messaging, videoconferencing
உரிமம்அப்பாச்சி அனுமதி 2.0[4]
இணையத்தளம்jitsi.org


சிட்சி (Jitsi / SIP Communicator) என்பது இணையவழி தொடர்புக்கு பயனாகும் முக்கிய மென்பொருள் ஆகும். இதன் வழி கூகுள் டாக், முகநூல் அரட்டை, யாகூ, ஐசிக்யூ(ICQ), எக்சுஎம்பிபி(XMPP) போன்றவற்றை எளிமையாகப் பயன்படுத்தலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் இணைந்து கூடலும், திரைப்புலத்தை ஒளிபரப்பும் பாதுகாப்பாக செய்ய இயலும். ஏனெனில், இதன் மின்னணுத் தொடர்பானது, இரகசியக் குறியாக்கம் செய்யப்பட்டு, இணையத்துள் இலக்கை அடைகிறது. இது அப்பாச்சி அனுமதி பெற்று திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Index of /jitsi/windows". Download.jitsi.org. பார்த்த நாள் 2018-02-08.
  2. "Index of /jitsi/macosx". Download.jitsi.org. பார்த்த நாள் 2018-02-08.
  3. "Index of /jitsi/src". Download.jitsi.org. பார்த்த நாள் 2018-02-08.
  4. https://github.com/jitsi/jitsi/blob/master/LICENSE
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிட்சி&oldid=2481526" இருந்து மீள்விக்கப்பட்டது