சிடைபையோபலேடினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிடைபையோபலேடினைட்டு
Stibiopalladinite
Stibiopalladinite - Mineralogisches Museum Bonn.jpg
சிடைபையோபலேடினைட்டு (உலோகத்தன்மை, மையம், கீழே)
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுPd5Sb2
இனங்காணல்
நிறம்வெள்ளியை போன்ற வெண்மையும் சாம்பலும்
படிக அமைப்புஅறுகோணப் படிகத்திட்டம்
மோவின் அளவுகோல் வலிமை4 - 5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது

சிடைபையோபலேடினைட்டு (Stibiopalladinite) என்பது Pd5Sb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இக்கனிமத்தில் பலேடியம், ஆண்டிமனி போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன [1]. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறம் மற்றும் வெள்ளியைப் போன்ற சாம்பல் நிறங்களில் ஒளிபுகா கனிமமாக இது அறுகோண படிகத் திட்டத்தில் படிகமாகிறது [2].

தென் ஆப்பிரிக்காவின் புசுவெல்டு தீப்பாறைத் தொகுதியில் இக்கனிமம் தோற்றம் பெற்றதாக 1929 ஆம் ஆண்டு முதன்முதலாக விவரிக்கப்பட்டது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Handbook of Mineralogy - Stibiopalladinite". Handbookofmineralogy.com. பார்த்த நாள் 2013-10-18.
  2. "Stibiopalladinite: Stibiopalladinite mineral information and data". Mindat.org. பார்த்த நாள் 2013-10-18.
  3. "Stibiopalladinite Mineral Data". Webmineral.com. பார்த்த நாள் 2013-10-18.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடைபையோபலேடினைட்டு&oldid=2593532" இருந்து மீள்விக்கப்பட்டது