சிஞ்சியாங் தடுப்பு முகாம்கள்
| சிஞ்சியாங் தடுப்பு முகாம்கள் | |
|---|---|
| மறுபோதனை முகாம்கள் மற்றும் தொழிலாளர் முகாம்கள் | |
| ஏனைய பெயர்கள் |
|
| இடம் | சிஞ்சியாங், சீனா |
| கட்டியது | சீனப் பொதுவுடமைக் கட்சி சீன அரசு |
| இயக்கியது | சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசு மற்றும் சிஞ்சியாங் பொதுவுடமைக் கட்சிக் குழு |
| செயற்பாடு | 2017–தற்போது வரை |
| தடுத்து வைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை | ஏறத்தாழ 1.8 மில்லியன் வரை (2020)[1] 2019ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி மில்லியன் - 3 மில்லியன் வரை [2][3] 4,97000க்கு மேலான அரசு சிறப்பு உண்டு உறவிடப் பள்ளிச் சிறுவர்கள்[4] |
சிஞ்சியாங் தடுப்பு முகாம்கள் அல்லது சிஞ்சியாங் மறுபோதனை முகாம்கள் (Xinjiang internment camps Or Xinjiang re-education camps)[5][6]இதனை முறைசாரா முறையில் சின்ஜியாங் வதை முகாம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.[7][8][9]}}ஆனால் அலுவல் பூர்வமாக இதனை சீன அரசால் அதிகாரப்பூர்வமாக தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மையங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.[10][11][12][13] இத்தடுப்பு முகாம்களை சீனாவின் சிஞ்சியாங் மாகாண அரசும், சிஞ்சியாங் மாகாண பொதுவுடைமைக் கட்சிக் குழுவும் இணைந்து இயக்குகிறது.
சீன அரசு 2017ஆம் ஆண்டு முதல் சிஞ்சியாங் மாகாணத்தில் வாழும் தீவிரவாத உய்குர் முஸ்லீம்களையும்[14] மற்றும் பிற துருக்கிய இனக்குழுவினரையும், சீனப் பண்பாட்டின்படி வாழ பயிற்சி தரும் மறுபோதனை முகாம்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.[15]
சிஞ்சியாங் மாகாணத்தில் 2017ஆம் ஆண்டில் சிஞ்சியாங் உய்குர் தன்னாட்சிப் பிரதேச மக்கள் அரசு மற்றும் சிஞ்சியாங் பொதுவுடமைக் கட்சிக் குழுவினர் இத்தடுப்பு முகாம்களை இயக்குகின்றனர்.[15][16]சீன சட்டமுறைக்கு அப்பாற்பட்டு இத்தடுப்பு முகாம்கள் நிர்வகிக்கப்படுகிறது. ஆயிக்கணக்கான உய்குர் முஸ்லீம் மக்கள் எவ்வித விசாரணை இன்றி இத்தடுப்பு முகாம்களின் வைக்கப்பட்டுள்ளனர்.[17][18][19]
சிஞ்சியாங் மாகாணத்தில் இசுலாமியத் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் நோக்கம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக, உள்ளூர் அதிகாரிகள் இந்த முகாம்களில் லட்சக்கணக்கான உய்குர் முஸ்லீம்களையும் மற்றும் பிற சிறுபான்மை துருக்கிய குழு மக்களையும் தடுத்து வைத்திருப்பதாக சிஞ்சியாங் மாகாண நிர்வாகம் கூறுகிறது.[20][21][22][23][24] 2020ஆம் ஆண்டின் கணக்குப்படி, சீன நிர்வாகம், 1.8 மில்லியன் உயர்குர் முஸ்லிம்கள் மற்றும் துருக்கிய முஸ்லீம் மக்களை சிஞ்சியாங் மாகாணம் முழுவதும் ஆயிரக்கணக்கான தடுப்பு முகாம்களில் வைத்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. [25] சமூக ஆய்வாளர் அட்ரியன் ஜென்ஸ் கூறுகையில், 2018ஆம் ஆண்டுகளில் இத்தடுப்பு முகாம்கள் உச்சத்தில் செயல்பட்டதாகவும், அதன் பின்னர் ஓரளவு குறைந்துள்ளது என்கிறார். தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை கட்டாய உழைப்பு திட்டங்களில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்தினர்.[26]இத்தடுப்பு முகாம்களை மறுபோதனை முகாம்கள் மற்றும் தொழிலாளர் முகாம்கள் என்று சீன அரசு அழைத்தது. சீனப் பண்பாட்டில் முளைச்சலவை செய்யப்பட்ட உயர்குர் மக்களை தடுப்பு முகாம்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, மக்களுடன் மக்களாக வாழ அனுமதி அளிக்கப்பட்டனர்.[27]
பின்னணி
[தொகு]இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zenz, Adrian (1 July 2020). "China's Own Documents Show Potentially Genocidal Sterilization Plans in Xinjiang". Foreign Policy. https://foreignpolicy.com/2020/07/01/china-documents-uighur-genocidal-sterilization-xinjiang/.
- ↑ Stewart, Phil (4 May 2019). "China putting minority Muslims in 'concentration camps,' U.S. says". Reuters. https://www.reuters.com/article/us-usa-china-concentrationcamps/china-putting-minority-muslims-in-concentration-camps-us-says-idUSKCN1S925K.
- ↑ Rappeport, Alan; Wong, Edward (4 May 2018). "In Push for Trade Deal, Trump Administration Shelves Sanctions Over China's Crackdown on Uighurs". The New York Times. https://www.nytimes.com/2019/05/04/world/asia/trump-china-uighurs-trade-deal.html.
- ↑ Qin, Amy (2019-12-28). "In China's Crackdown on Muslims, Children Have Not Been Spared" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/12/28/world/asia/china-xinjiang-children-boarding-schools.html.
- ↑ Smith Finley, Joanne (2019). "Securitization, insecurity and conflict in contemporary Xinjiang: has PRC counter-terrorism evolved into state terror?" (in en). Central Asian Survey 38 (1): 1–26. doi:10.1080/02634937.2019.1586348. பன்னாட்டுத் தர தொடர் எண்:0263-4937.
- ↑ Cirilli, Kevin (7 September 2020). "U.S. Bars Some China Xinjiang Firms on Alleged Abuse; Plans More". Bloomberg.com. https://www.bloomberg.com/news/articles/2020-09-08/u-s-weighs-barring-products-with-cotton-from-china-s-xinjiang.
- ↑ Diamond, Rayhan; Asat, Yonah (15 July 2020). "The World's Most Technologically Sophisticated Genocide Is Happening in Xinjiang". Foreign Policy (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-08-26.
- ↑ "Why Is This Happening? Uncovering China's secret internment camps with Rian Thum". NBC News (in ஆங்கிலம்). 24 April 2019. Retrieved 2021-08-26.
- ↑ Kirby, Jen (2020-07-28). "Concentration camps and forced labor: China's repression of the Uighurs, explained". Vox (in ஆங்கிலம்). Retrieved 2021-08-26.
It is the largest mass internment of an ethnic-religious minority group since World War II.
- ↑ 中华人民共和国 国务院新闻办公室 (18 March 2019). "Xinjiang de fankong, qu jiduanhua douzheng yu renquan baozhang" 新疆的反恐、去极端化斗争与人权保障 (in சீனம்). Xinhua. Retrieved 20 July 2019.
- ↑ "Xinjiang Weiwuer Zizhiqu qu jiduanhua tiaoli" 新疆维吾尔自治区去极端化条例. Xinjiang People's Congress Standing Committee. Archived from the original on 31 March 2019. Retrieved 20 July 2019.
- ↑ "Full Text: Vocational Education and Training in Xinjiang". Xinhua. Beijing. 16 August 2019. Archived from the original on 16 August 2019. Retrieved 17 September 2019.
- ↑ Gao, Charlotte (8 November 2018). "Xinjiang Detention Camp or Vocational Center: Is China 'Calling A Deer A Horse'?". The Diplomat. https://thediplomat.com/2018/11/xinjiang-detention-camp-or-vocational-center-is-china-calling-a-deer-a-horse/.
- ↑ Who are the Uyghurs and why is China being accused of genocide?
- ↑ 15.0 15.1 Ramzy, Austin; Buckley, Chris (16 November 2019). "'Absolutely No Mercy': Leaked Files Expose How China Organized Mass Detentions of Muslims". The New York Times. https://www.nytimes.com/interactive/2019/11/16/world/asia/china-xinjiang-documents.html.
- ↑ "Uyghur Genocide and Concentrated Reeducation Camps in the Xinjiang Uyghur Autonomous Region of the People's Republic of China" (PDF). U.S. Office of the Director of National Intelligence. October 2024. Retrieved March 3, 2025.
- ↑ "Arrests skyrocketed in China's Muslim far west in 2017". France24. AFP. 25 July 2018. https://www.france24.com/en/20180725-arrests-skyrocketed-chinas-muslim-far-west-2017.
- ↑ "'Permanent cure': Inside the re-education camps China is using to brainwash Muslims". Business Insider. Retrieved 17 May 2018.
- ↑ "China: Big Data Fuels Crackdown in Minority Region". Human Rights Watch. 26 February 2018. Retrieved 26 February 2018.
- ↑ "China detains thousands of Muslims in re-education camps". Union of Catholic Asian News. 13 September 2017. Retrieved 13 September 2017.
- ↑ Michael, Clarke (25 May 2018). "Xinjiang's "transformation through education" camps". The Interpreter. Lowy Institute. Archived from the original on 3 December 2019. Retrieved 25 May 2018.
- ↑ "Why are Muslim Uyghurs being sent to 're-education' camps". Al Jazeera. 8 June 2018. Archived from the original on 2 April 2019. Retrieved 11 June 2018.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Stroup-2019என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Thum, Rian; Harris, Rachel; Leibold, James; Batke, Jessica; Carrico, Kevin; Roberts, Sean R. (4 June 2018). "How Should the World Respond to Intensifying Repression in Xinjiang?". ChinaFile (Center on U.S.-China Relations at Asia Society). http://www.chinafile.com/conversation/how-should-world-respond-intensifying-repression-xinjiang.
- ↑ Nebehay, Stephanie (14 March 2019). "1.5 million Muslims could be detained in China's Xinjiang: academic". Reuters. https://www.reuters.com/article/us-china-xinjiang-rights/15-million-muslims-could-be-detained-in-chinas-xinjiang-academic-idUSKCN1QU2MQ.
- ↑ Adrian Zenz (16 May 2023). "How Beijing Forces Uyghurs to Pick Cotton". Foreign Policy. https://foreignpolicy.com/2023/05/16/china-xinjiang-uyghurs-cotton-forced-labor/.
- ↑ Willemyns, Alex (September 19, 2023). "Uyghur event in NY goes ahead despite Beijing's warning". Radio Free Asia] (in ஆங்கிலம்). Retrieved 2023-09-21.
பிழை காட்டு: <ref> tag with name "AyhanMemet" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "letterdiplomat" defined in <references> is not used in prior text.
<ref> tag with name "BBCXPF" defined in <references> is not used in prior text.ஆதாரங்கள்
[தொகு]- Gordon, Michael R. (19 January 2021). "U.S. Says China Is Committing 'Genocide' Against Uighur Muslims". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 19 January 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210119184426/https://www.wsj.com/articles/u-s-declares-chinas-treatment-of-uighur-muslims-to-be-genocide-11611081555.
- Lynch, Colum (19 February 2021). "State Department Lawyers Concluded Insufficient Evidence to Prove Genocide in China" (in en-US). Foreign Policy இம் மூலத்தில் இருந்து 29 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220929063246/https://foreignpolicy.com/2021/02/19/china-uighurs-genocide-us-pompeo-blinken/.