சிஞ்சார்
சிஞ்சார்
سنجار Shingal சிங்கால் | |
---|---|
ஈராக்கில் சிஞ்சார் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 36°19′21″N 41°51′51″E / 36.32250°N 41.86417°E | |
நாடு | ஈராக் |
ஆளுநரகம் | நினிவே ஆளுநரகம் |
மாவட்டம் | சிஞ்சார் மாவட்டம் |
அரசு | |
• மேயர் | பகாத் அமீத் ஒமர்[1] |
ஏற்றம் | 522 m (1,713 ft) |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 88,023 |
நேர வலயம் | ஒசநே+3 (GMT) |
சிஞ்சார் (Sinjar) நகரத்தை சிங்கால் (Shingal) எனும் அழைப்பர்.[2] (அரபு மொழி: سنجار,[3] குர்தியம்: Shingal,[4] இந்நகரம் ஈராக்கின் வடக்கில் நினிவே மாகாணத்தில், சிஞ்சார் மாவட்டத்தில், சிஞ்சார் மலையடிவாரத்தில் 522 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2013-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,இந்நகரத்தின் மக்கள்தொகை 88,023.[5] சிஞ்சார் நகரம் பெரும்பாலான யசீதி மக்களின் தாயகமான உள்ளது. மேலும் சிஞ்சார் மலைகள் யசீதி மக்களின் புனித மலையாக உள்ளது.
வரலாறு
[தொகு]கிபி இரண்டாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு இந்நகரத்தை கைப்பற்றி, இராணுவத்தளம் அமைத்து சிங்காரா என பெயரிட்டனர். கிபி 360-இல் சாசானியப் பேரரசு இந்நகரைக் கைப்பற்றினர். கிபி 6-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் இசுலாமிய படையெடுப்புகளால் கலீபா இராச்சியத்தில் இணைக்கப்பட்டது.[6]
2014-இல் இசுலாமிய அரசுப் படைகள் சிஞ்சார் நகரத்தைக் கைப்பற்றி, அங்கு வாழ்ந்த ஆயிரக்கணக்கான யசீதி மக்களை கொன்று குவித்ததுடன், யசீதி பெண்களை பாலியல் அடிமைகளாக பிடித்து வைத்துக் கொண்டனர்.[7][8]
13 நவம்பர் 2014-இல் இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து சிஞ்சார் நகரத்தை ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் உதவியுடன் குர்திஸ்தான் மற்றும் யசீதிப் படைகள் கைப்பற்றினர்.[9]
தன்னாட்சி
[தொகு]ஆகஸ்டு 2017-இல் யசீதி மக்கள் சிஞ்சார் பகுதியை தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தனர். யசீதி மக்கள்[10]
இதனால் சிஞ்சார் நகர யசீதி மக்கள் குர்து படைகளுக்கும், ஈராக்கிய படைக்களுக்கும் இடையே பந்தாடப்பட்டனர்.[11]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.basnews.com/index.php/en/news/kurdistan/283611
- ↑ King, Diane E. (2013). Kurdistan on the Global Stage: Kinship, Land, and Community in Iraq. Rutgers University Press. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813563541.
- ↑ "SINCAR IN THE LAST PERIOD OF OTTOMANS (SOCIAL AND ECONOMICAL SITUATION)".
- ↑ "Sinjar (Shingal)". The Kurdish Project. The Kurdish Project. பார்க்கப்பட்ட நாள் 9 August 2019.
- ↑ "Iraq: largest cities and towns and statistics of their population". World Gazetteer. Archived from the original on 27 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Alexander, Paul J. (1985). The Byzantine Apocalyptic Tradition. University of California Press. pp. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520049985.
- ↑ Sinjar massacre
- ↑ Shefler, Gil (7 August 2014). "Islamic State accused of capturing Yazidi women and forcing them to convert, or else". Washington Post. Religion News Service. https://www.washingtonpost.com/national/religion/islamic-state-accused-of-capturing-yazidi-women-and-forcing-them-to-convert-or-else/2014/08/07/5e6080ba-1e70-11e4-9b6c-12e30cbe86a3_story.html. பார்த்த நாள்: 7 October 2014.
- ↑ November 2015 Sinjar offensiveaa
- ↑ Emo, Salim; Seyid, Mehabad (ஆகத்து 22, 2017). "Êzidî women: Autonomy will bring freedom". ANF News. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 22, 2017.
- ↑ Yazidis caught in 'political football' between Baghdad, Iraqi Kurds Reuters
மேலும் படிக்க
[தொகு]- Mironova, Vera; Hussein, Mohammed (2017-06-05). "The Struggle Over Sinjar". Foreign Affairs. https://www.foreignaffairs.com/articles/middle-east/2017-06-05/struggle-over-sinjar.