சிஜில் பெலஜரன் மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிஜில் பெலஜரன் மலேசியா (எசு.பி.எம்) என்பது மலேசியக் கல்விச் சான்றிதழ் ஆகும். மலேசியாவில் அனைத்து இடைநிலைப் பள்ளிகளிலும் ஐந்தாம் ஆண்டு பயிலும் மாணவர்களும் எழுதும் தேசியத் தேர்வு ஆகும். இத்தேர்வை மலேசியக் கல்வி அமைச்சு நிர்வகிக்கும். பொதுவாக, பதினேழு வயது நிரம்பிய மாணவர்கள் இத்தேர்வை எழுதுவர்.

கட்டாயப் பாடங்கள்[தொகு]

 1. மலாய்
 2. ஆங்கிலம்
 3. கணிதம்
 4. அறிவியல்
 5. இசுலாமியக் கல்வி (இசுலாமிய மாணவர்களுக்கு)
 6. நீதிநெறிக் கல்வி (பிற சமய மாணவர்களுக்கு)

கலைப்பிரிவுகள்[தொகு]

 1. நோக்குக் கலை
 2. இசைக் கல்வி
 3. விளையாட்டு அறிவியல்

தகவல் தொழினுட்பப் பிரிவுகள்[தொகு]

 1. தகவல் தொடர்பு தொழினுட்பம்
 2. நிரலாக்கத்தின் அடிப்படைகள்
 3. நிரலாக்க வளர்ச்சிக் கருவிகள்
 4. கணினியின் வியாபாரப் பயன்பாடு
 5. வியாபாரப் பணித் தொழினுட்பம்

மொழிப் பாடங்கள்[தொகு]

 1. ஆங்கில இலக்கியம்
 2. மலாய் இலக்கியம்
 3. உயர் அரபு மொழி
 4. சீன மொழி
 5. தமிழ் மொழி
 6. தொழினுட்ப ஆங்கிலம்
 7. இபான் மொழி
 8. தொடர்பாடலுக்கான அரபு மொழி
 9. சீன இலக்கியம்
 10. தமிழ் இலக்கியம்
 11. பிரெஞ்சு மொழி
 12. பஞ்சாபி மொழி

தொழிற் பாடங்கள்[தொகு]

 1. வேளாண் அறிவியல்
 2. வேளாண்தொழினுட்பக் கல்வி
 3. வீட்டுப் பொருளாதாரம்
 4. பொறியியல் வரைகலை
 5. எந்திரப் பொறியியல்
 6. குடிசார் பொறியியல்
 7. மின் மற்றும் மின்னணுப் பொறியியல்
 8. கண்டுபிடிப்பு
 9. தொழினுட்பப் பொறியியல்
 10. உணவு மேலாண்மை
 11. வீட்டுக் கட்டுமானம்
 12. அறைகலன் செய்தல்
 13. குழாய் இணைப்புப் படிப்பு
 14. இல்ல மின்வடம்
 15. கேஸ் வெல்டிங்
 16. வாகனம் சீரமைத்தல்
 17. குளிர்சாதனம் சீரமைத்தல்
 18. துணை தைத்தல்
 19. வீட்டு மின்பயன்பாடுக் கல்வி
 20. உணவு வழங்கல்
 21. உணவு பதப்படுத்தல்
 22. முகப்பூச்சும் சிகையலங்காரமும்
 23. குழந்தை வளர்ப்புக் கல்வி
 24. விலங்கு வளர்த்தல்
 25. பயிரிடல்
 26. உள்வீட்டமைப்பு
 27. பல்லூடகத் தயாரிப்பு
 28. கணிணி வரைகலை
 29. ஆடை செய்தல்
 30. தொலைக்காட்சி சீரமைத்தல்
 31. பிரெட் - யீஸ்ட் தயாரித்தல்
 32. அலங்கரித்தல்
 33. மரவேலைப்பாடு
 34. கல்வேலைப்பாடு

அறிவியலும் கணிதமும்[தொகு]

 1. உயர் நிலைக் கணிதம்


 1. இயற்பியல்
 2. வேதியியல்
 3. உயிரியல்
 4. உயர்நிலை அறிவியல்

சமூக, சமய பாடங்கள்[தொகு]

 1. புவியியல்
 2. வியாபாரப் படிப்பு
 3. உலக இசுலாமிக் கண்ணோட்டம்
 4. குரான் சுன்னா படிப்புகள்
 5. சிரியா இசுலாமியா
 6. விவிலிய அறிவு


மேலும் பார்க்கவும்[தொகு]