உள்ளடக்கத்துக்குச் செல்

சிச்சுவான் நிலச்சரிவு, 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தென்மேற்குச் சீனாவின் சிச்சுவான் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாய் 100 -க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர். 24 ஜூன் 2017 அன்று அதிகாலை 6:00 மணியளவில் நிகழ்ந்த இந்நிலச்சரிவில் மலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து ஸின்மோ (Xinmo) கிராமத்தின் 40 வீடுகள் அழிந்தன.[1] இந்நிலச்சரிவில் 30 இலட்சம் கன மீட்டர் அளவுள்ள மண் மற்றும் பாறை சரிந்து விழுந்தது .[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "China landslide buries more than 40 houses, state media says". சிஎன்என் இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.
  2. "More than 100 people feared buried in China landslide". அல்ஜஸீரா இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.