சிச்சிலிபார்மீசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிச்சிலிபார்மீசு
புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரீத்தேசியக் காலம் முதல்(மூலக்கூறு கடிகாரம்)
Pholidichthys leucotaenia 1.jpg
போலிடிக்தைசு லுகோடானியா, கன்விக்ட் பிளன்னி
Freshwater angelfish biodome.jpg
டெரோபைலம் இசுகேலாரி, நன்னீர் தேவதை மீன், சிச்சிலிடு]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: சிச்சிலிபார்மீசு
மாதிரி இனம்
சிசிகலா ஓசிலேரியசு
பிளாச் & சினீடெர், 1801

சிச்சிலிபார்மீசு (Cichliformes) என்பது மீன்களின் வரிசை ஆகும். இதன் உறுப்பினர்கள் முன்பு பெர்சிஃபார்மீசு வரிசையின் கீழ் வகைப்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது பல ஆய்வாளர்கள் இவற்றை ஓவலென்டாரியா என்ற துணைத் தொடருக்குள் ஒரு தனி வரிசையாகக் குறிப்பிடுகின்றனர்.

குடும்பங்கள்[தொகு]

சிச்சிலிபார்மீசில் இரண்டு குடும்பங்கள் உள்ளன. ஒற்றைப் பேரினத்துடன் கூடிய சிறிய குடும்பம் ஒன்றும், 202 பேரினங்களுடன் 1700க்கும் மேற்பட்ட சிற்றினங்களுடன் கூடிய பெரிய முதுகெலும்புடன் குடும்பம் ஒன்று என இரண்டு குடும்பங்கள் இந்த வரிசையின் கீழ் உள்ளன. மாறுபாடு கொண்ட இந்த இரு குடும்பங்களையும் ஒரே வகைப்பாட்டியலில் மூலக்கூறு தரவு மூலம் வைக்கப்பட்டுள்ளது.[1]

இந்த வரிசையின் கீழ் உள்ள குடும்பங்கள்:

  • போலிடிக்தியிடே ஜோர்டான், 1896[2] (கன்விக்கிட் பிளெனிசு)
  • சிச்லிடே போனபார்டே, 1835[3] (சிச்சிலிட்டுகள்)

மேற்கோள்கள்[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிச்சிலிபார்மீசு&oldid=3312829" இருந்து மீள்விக்கப்பட்டது