சிசு அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிசு அருவி (Sissu Falls) என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் லாஹெளல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள அருவியாகும். இது லே-மணாலி நெடுஞ்சாலை திசை திருப்பத்தில் கிராம்புவிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் பனிப்பாறைகள் நீரின் மூலம் இந்த அருவி உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Beautiful Indian Tourist Spots". Archived from the original on 2018-08-02. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசு_அருவி&oldid=3846493" இலிருந்து மீள்விக்கப்பட்டது