சிசு-பியூட்டீன்-1,4-டையால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசு-பியூட்டீன்-1,4-டையால்
இனங்காட்டிகள்
6117-80-2
ChemSpider 558888
EC number 228-085-1
InChI
  • InChI=1S/C4H8O2/c5-3-1-2-4-6/h1-2,5-6H,3-4H2/b2-1-
    Key: ORTVZLZNOYNASJ-UPHRSURJSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 643790
SMILES
  • C(/C=C\CO)O
UNII ZA7VGU6SCV
பண்புகள்
C4H8O2
வாய்ப்பாட்டு எடை 88.11 g·mol−1
அடர்த்தி 1.07
உருகுநிலை 7 °C (45 °F; 280 K)
கொதிநிலை 141–149 °C (286–300 °F; 414–422 K)
நன்கு கரையும்
கரைதிறன் எத்தனால், அசிட்டோன்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H315, H319, H335
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
தீப்பற்றும் வெப்பநிலை 128 °C (262 °F; 401 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சிசு-பியூட்டீன்-1,4-டையால் (cis-Butene-1,4-diol) என்பது C4H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எண்டோசல்ஃபான் என்ற பூச்சிக் கொல்லி மருந்து உற்பத்தியில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. எக்சாகுளோரோசைக்ளோபென்டாடையீன் சேர்மத்துடன் சிசு-பியூட்டீன்-1,4-டையால் வினைபுரிந்து முதலில் எண்டோசல்ஃபான் டையால் உருவாகிறது. பின்னர் இவ்விளைபொருள் தயோனைல் குளோரைடுடன் வினைபுரிந்து எண்டோசல்ஃபான் உண்டாகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Endosulfan - Molecule of the Month June 2011 - HTML-only version". Molecule of the Month.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசு-பியூட்டீன்-1,4-டையால்&oldid=2583767" இலிருந்து மீள்விக்கப்பட்டது