உள்ளடக்கத்துக்குச் செல்

சிசுநாள ஷரீஃப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிசுநாள ஷரீஃப் (Shishunala Sharif) (1819-1889) கர்நாடகத்தின் கபீர் என அறியப்படும் இவர் ஒரு ஆசிரியர், கவிஞர், தத்துவஞானி. கருநாடக மாநிலம், ஹவேரி மாவட்டம் சிசுவினகள எனும் கிராமம் இவரது பிறப்பிடமாகும். இவர் கன்னட இலக்கியத்தின் முதல் முஸ்லிம் கவிஞர் ஆவார், இவர் தனது வழிகாட்டியான குரு கோவிந்த பட்டா வை பின்பற்றி நடந்தார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசுநாள_ஷரீஃப்&oldid=3553864" இலிருந்து மீள்விக்கப்பட்டது