சிங்கா ஏர்லைன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கா ஏர்லைன்ஸ்
வகை
உருவாக்கம்ஜே. கே. சரணவணன்
எழுத்துயுவராஜ் கிருஷ்ணன்
ஐ. சுந்தர்
திரைக்கதைஐ. சுந்தர்
ஜே. கே. சரணவணன்
இயக்கம்ஐ. சுந்தர்
ஜே. கே. சரணவணன்
நடிப்பு
 • மாலினி
 • ஜே நெஸ் ஈஸ்வரன்
 • வாடி பி வி எஸ் எஸ்
 • மதியழகன்
 • புரவலன்
 • மலர் மேனி
 • நரேன்
 • நிஷா சத்யமுர்த்தி
 • ஷாபிஈ
 • பாஷிணி
 • பாவித்தேரா
 • தினேஷ்
 • அலி கான்
நாடுசிங்கப்பூர்
மொழிதமிழ்
அத்தியாயங்கள்26
தயாரிப்பு
தொகுப்புகுட்டி குமார்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்தந்த்ரா டெலீவிஸின்
ஒளிபரப்பு
அலைவரிசைவசந்தம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 ஆகத்து 2019 (2019-08-05) –
16 செப்டம்பர் 2019 (2019-09-16)
Chronology
முன்னர்அகரம்
பின்னர்அவதாரம்

சிங்கா ஏர்லைன்ஸ் இது ஒரு சிங்கப்பூர் நாட்டு விமான பணியிடம் மற்றும் மர்மம் சார்ந்த தமிழ்மொழித் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ' ஐ. சுந்தர் மற்றும் ஜே. கே. சரணவணன்' என்பவர்கள் இயக்க மாலினி, ஜே நெஸ் ஈஸ்வரன், வாடி பிவிஎஸ்எஸ், மதியழகன், புரவலன், மலர் மேனி, நரேன், நிஷா சத்யமுர்த்தி, ஷாபிஈ, பாஷிணி, பாவித்தேரா, தினேஷ் மற்றும் அலி கான் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவே முதல் விமானம் சம்மந்தப்பட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1] இந்த தொடர் 5 ஆகத்து 2019 முதல் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 16 செப்டம்பர் 2019 அன்று 26 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை 2009ஆம் ஆண்டு காணாமல் போன சிங்கா ஏர்லைன்ஸ் என்ற விமானம் மற்றும் விமானத்தில் பயணித்தவர்கள் என்னவானார்கள் என்பதை அலசி ஆராயும் சிறப்பு காவல் அதிகாரிகள். காணாமல் போனவர்களை ஏங்கி தவிக்கும் உறவினர்கள். அந்த விமானத்தில் நடந்த மர்மம் என இந்த தொடர் கதை நகர்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • மாலினி
 • ஜே நெஸ் ஈஸ்வரன்
 • வாடி பி வி எஸ் எஸ்
 • மதியழகன்
 • புரவலன்
 • மலர் மேனி
 • நரேன்
 • நிஷா சத்யமுர்த்தி
 • ஷாபிஈ
 • பாஷிணி
 • பாவித்தேரா
 • தினேஷ்
 • அலி கான்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • கோகிலா
 • ஜெயராம்
 • சாந்தி
 • மோஹனவேல்
 • பி. துரைராஜ்
 • விமலா வேல்
 • பிவோடையான்
 • கலையரசி
 • லோகன்
 • க்ஹோமைல லீ
 • முத்து
 • நந்தா
 • ஜெயஸ்ரீ
 • ஹாஷ்வின்

முகப்பு பாடல்[தொகு]

இந்த தொடருக்குக்காக முகப்பு பாடலை யுவராஜஹ் கிருஷ்ணன் என்பவர் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஜெயித்தா அஸ்வின் ரவீந்திரன் என்பவர் பாடியுள்ளார். கலைச்சரன் என்பவர் இசை அமைத்துள்ளார்.

Tracklist
# பாடல்Singer(s) நீளம்
1. "காதல் வரம்"    4:00
2. "அழகிய சுகம்"    4:00
3. "அழகிய முகம்"    4:00

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வசந்தம் தொலைக்காட்சி  : திங்கள் - வியாழன் இரவு 10 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சிங்கா ஏர்லைன்ஸ்
(5 ஆகத்து 2019 – 16 செப்டம்பர் 2019)
மொத்த அத்தியாயங்கள்: 26
அடுத்த நிகழ்ச்சி
அகரம்
(21 மே 2019 - 29 ஜூலை 2019)
மொத்த அத்தியாயங்கள்: 41
அவதாரம்
(23 செப்டம்பர் 2019 - 4 நவம்பர் 2019)
மொத்த அத்தியாயங்கள்: 26
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கா_ஏர்லைன்ஸ்&oldid=3389139" இலிருந்து மீள்விக்கப்பட்டது