சிங்காறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமங்கலம் குண்டாற்றிலிருந்து பிரிந்து, மீண்டும் குண்டாற்றிலேயே கலக்கும் சிங்காற்றின் நிலப்படம்.

சிங்காறு அல்லது சிங்க ஆறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. இந்த ஆறு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தின் வழியாக பாயும் குண்டாற்றிலிருந்து பிரிந்து, மீண்டும் 1.2 கிமீ தொலைவில் அதே குண்டாற்றில் கலக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காறு&oldid=2469855" இருந்து மீள்விக்கப்பட்டது