சிங்கவா காஸ்
Appearance
சிங்கவா காஸ் (सिन्घवा खास), இந்திய மாநிலமான அரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள கிராமம். இது பத்தாம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 5000 மக்கள் வசிக்கின்றனர்.
அரசியல்
[தொகு]இது ஹிசார் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-07.