சிங்கள தமிழ் அகராதி (1964)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கள தமிழ் அகராதி என்பது 1964 ம் ஆண்டு அற்லஸ் ஹோல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சிங்களம் - தமிழ் அகராதி ஆகும். இது "அரசாங்க அலுவல்கள் யாவும் நடத்தப்படும் இத்தருணத்தில்" சிங்களத்தை கற்க உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_தமிழ்_அகராதி_(1964)&oldid=3438864" இலிருந்து மீள்விக்கப்பட்டது