உள்ளடக்கத்துக்குச் செல்

மடங்கல் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிங்கம் (இராசி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Leo
சோதிட குறியீடுLion
விண்மீன் குழாம்constellation of Leo
பஞ்சபூதம்Fire
சோதிட குணம்Fixed
ஆட்சிSun
பகைSaturn (ancient), Uranus (modern)
உச்சம்Neptune, Earth
நீசம்Pluto, Mercury (questionable)
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மடங்கல் (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: சிம்மம்) என்பது சிம்மம் என்ற பொருள் கொண்டு 12 இராசிகளில் ஐந்தாவது இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 120 முதல் 150 பாகைகளை குறிக்கும் (120°≤ λ <150º)[1].

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆவணி மாதம் மடங்கலுக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் ஆகத்து மாத பிற்பாதியும், செப்டம்பர் மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி சூலை 23 முதல் ஆகத்து 22 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சிம்ம/மடங்கல் இராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி சூரியன் என்றும் உரைப்பர்[3].

இராசிகள்

இந்து அல்லது இந்திய முறைப்படி பன்னிரண்டு இராசிகள் பின்வருமாறு:

எண் தமிழில் / சமஸ்கிருத ராசி ராசி அதிபதி (கிரகம்) தமிழ் மாதம் தமிழ் மாதம் (ஆங்கிலம்) இராசிக்கான சந்திர மாதம் (சமஸ்கிருதம்) உருவகம் சமஸ்கிருத மாதம் / ராசி ஆங்கில ராசி இந்திய / வேத முறை / (விண்மீன் ஆண்டு) Sidereal மேற்கத்திய சோதிடம் / (வெப்பமண்டல ஆண்டு) / Tropical
1 மேழம் (மேஷம்) செவ்வாய் சித்திரை Chithirai சைத்ர ஆடு Meṣa (मेष) Aries ஏப் 14 –
மே 14
மா 21 –
ஏப் 19
2 விடை (ரிஷபம்) சுக்கிரன் வைகாசி Vaikasi வைசாக எருது Vṛṣabha (वृषभ) Taurus மே 15 –
ஜூன் 14
ஏப் 20 –
மே 20
3 ஆடவை (மிதுனம்) புதன் ஆனி Aani ஜ்யேஷ்ட இரட்டையர் Mithuna (मिथुन) Gemini ஜூன் 15 –
ஜூலை 16
மே 21 –
ஜூன் 20
4 கடகம் சந்திரன் ஆடி Aadi ஆஷாட நண்டு Karkaṭa (कर्क) Cancer ஜூலை 17 -
ஆக 16
ஜூன் 21 -
ஜூலை 22
5 சிங்கம் / மடங்கல் (சிம்மம்) சூரியன் ஆவணி Avani ஷ்ராவண சிங்கம் Simha (सिंह) Leo ஆக 17 –
செப் 16
ஜூலை 23 –
ஆக 22
6 கன்னி புதன் புரட்டாதி Purattasi பத்ரபாத திருமணமாகாத பெண் Kanya (कन्या) Virgo செப் 17 –
அக் 17
ஆக 23 –
செப் 22
7 துலை (துலாம்) சுக்கிரன் ஐப்பசி Aippasi அஸ்வின தராசு Tulā (तुला) Libra அக் 18 –
நவ 16
செப் 23 –
அக் 22
8 நளி (விருச்சிகம்) செவ்வாய் கார்த்திகை Karthikai கார்திக தேள் Vṛścika (वृश्चिक) Scorpio நவ 17 –
டிச 15
அக் 23 –
நவ 21
9 தனுசு குரு மார்கழி Margazhi மார்கஷீர்ஷ வில் Dhanus (धनुष) Sagittarius டிச 16 –
ஜன 13
நவ 22 –
டிச 21
10 சுறவம் (மகரம்) சனி தை Thai பௌஷ மகரம் Makara (मकर) Capricorn ஜன 14 –
பிப் 12
டிச 22 –
ஜன 19
11 குடம் (கும்பம்) சனி மாசி Masi மக குடம் Kumbha (कुंभ) Aquarius பிப் 13 –
மா 13
ஜன 20 –
பிப் 18
12 மீனம் குரு பங்குனி Panguni பல்குண மீன் Meena (मीन) Pisces மா 14 –
ஏப் 13
பிப் 19 –
மா 20

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. Archived from the original on 2013-01-14. Retrieved 4 டிசம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Oxford Dictionaries. "Leo" பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம். Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடங்கல்_(இராசி)&oldid=4472855" இலிருந்து மீள்விக்கப்பட்டது