சிங்கமுகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிங்கமுகன் அல்லது சிங்கமுகாசூரன், சூரபத்மனின் இரண்டாவது தம்பியாவார். தேவசேனாதியான முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில் சிங்கமுகசூரனை, வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் சிங்கமுகசூரனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள்.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/114
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கமுகன்&oldid=2577367" இருந்து மீள்விக்கப்பட்டது